பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கு ற் ற ம் க டி த ல் 235 H. யானுக்குப் பெருமையை விளேத்துத் தானும் பெருகி வருவது பெருக்கமாம். ஆக்கம் என்பது போல இதனே நோக்கிக் கொள்க. ஆக்கவான் ஆவதை நோக்குக. அகந்தை முதலிய இழிபிழைகள் நீங்கிய அளவில் அவனிடம் தெய்வத் திருவருள் ஓங்கி வருகிறது; வரவே எல்லாச் செல்வங்களும் நிறைந்தவனுய் அவன் இன்பம் மிகப் பெறுகிருன். தரும நீர்மை இருமையும் இதமாம். எவ்வழியும் சிறந்து பெருக்கமாய் இருக்க விரும்பு கின்றவன் செருக்கு முதலிய சிறுமைகளேச் சேச லாகாது. பண்பு படிந்து வர இன்பம் சுரங்து வரும். தன்னே வியந்து தருக்கலும், தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும்,-முன்னிய பல்பொருள் வெஃகும் சிறுமையும், இம்மூன்றும் செல்வம் உடைக்கும் படை. (திரிகடுகம் 37) தருக்கும் வெகுளியும் சிறுமையும் செல்வத்தை அழிக்கும் என்று கல்லாதனுர் இங்ங்னம் கூறியுள்ளார். இந்தக் குறளின் பொருளே முழுவதும் தழுவி இது வக் துள்ளது. உண்மை கிலேமைகளே ஊன்றி கோக்கி உரிமையுறவுகளே ஒர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும். பொல்லாத பிழைகளே நீக்க வில்லையானல் உன்ச செல்வம் அழிந்து போம்; நீயும் சிறுமையாய் அல்ல லடைய கேர்வாய் என்று அச்சுறுத்தி அறிவைப் போதித்திருக்கிருர் . நவை நீங்குக: கல்லவன் ஆகுக. செருக்கு மனிதரை வெறிகொண்ட பேயராக்கி விடுகிறது. விடவே அவர் வெய்யதுயர்களுறுகின்றனர். இறுமாப்பு அகந்தை மமதை எனப் பேர் பெற்று: வருதலால் அதனேயுடைய வரது பேயாட்டங்கள் தெரிய நேர்கின்றன. வீன மருள்கள் விரி இருள்களே. தேகாபி மானம் பற்றி யானெனும் செருக்குத் தானே போகாத சொரூட மாகும் என்னுலும் பொருளே யிட்டி மாகாதல் அவைமேல் வைத்தி தெனதென்றல் வடிவா யார்க்கும் ஏகாஎன் அகந்தை யாலும் எவர் கொல் ஏமாப் புருரே?