பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 236 # அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் திங்களும் சான் ருேரும் ஒப்பர்மன்-திங்கள் மறுவாற்றும் சான் ருேர்ஃ தாற்றர் தெருமந்து தேய்வர் ஒருமா சுறின். (நாலடி 151) விண்ணில் ஒளி செய்து கிற்கின்ற சந்திரனும், மண் னில் புகழ் பரப்பி கிற்கும் சான்ருேரும் நிலைமை நீர்மை சீர்மைகளில் ஒப்பர்; ஆயினும் அது மறுவை மருவி புள்ளது. இவர் ஒரு மறு உற நேரினும் பொறுக்க மாட் அடார்; உள்ளந் துடித்து அயர்வர்; ஆதலால் அந்த வான மதியினும் இந்த மான மதியாளர் சாலவும் மேலானவர் என இது குறித்துள்ளது. மறு = கறை: குற்றம் கறை படியாதவரே கிறை குண நீர்மையராய் நிலவி வருகிரு.ர். குற்றம் உற நேரின் குலேநடுங்கிக் கூசுகின்றவரே குலமக்களாய் உயர்ந்து திகழ்கின்ருர். மாசு மருவாமல் வாழ்பவரே தேக மிகப் பெறுகின் ருர். பிழை படிய நேர்ந்த போதே மனிதன் இழி வடைய நேர்கின்ருன். சிறிய குற்றம் ஆலுைம் அதனைப் பெரிதாகக் கருதிப் பெரியோர் வருங்தி வாடுகின் ருர். பெரிய குற்ற மானுலும் சிறியோர் அதனைச் சிறிதும் கவனியாமல் திமிர்ந்து திரிகின்ருர், மனம் புனிதமானவர் கிலேயும் அங் வம் இல்லாதவர் புலேயும் குற்றத்தை அருவருத்து மான் வருக வம், அருவருப்பின்றிக் கொள்ளுதலாலும் தென் . கே.:ே தெரி வந்துள்ளன. குற்றத்தின் சின்னமான பின்னமும், கொடிய நெடு மையும் தெரியத் திஃன பனேகள் முறையே உவமையாய் வந்தன. கடுகு வள் அணு என வேறு பாதும் கூருமல் தினே பைக் கூறியது யாரும் எளிதே காண உரியது என்பது கருதி. உணவுப் பொருள் உணர வந்தது. தினேத்துனே நன்றி செயினும் பனேத்துனே யாக் கொள்வர் பயன் தெரி வார். (குறள் 104) தினேத்துனேயும் ஊடாமை வேண்டும பனேத்துனேயும் காமம் நிறைய வசின். (குறள் 1282) 296