பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2032 திருக்குறட் குமரேச வெண்பா ச ரி த ம் பிருத என்பவன் ரியகுல வேந்தகிைய வேனனுடைய கு சூாயகு கை அருமைத் திருமகன். இவன் தோற்றம் மிக்க அ ற் பு கம் உடையது. இவன் தோன்றிய பொழுது இங்கிலவுலகில் பல கலங்கள் கோன்றின. தெய்வக் கிருவருளுடைய இவன் பால் தேவர்கள் ஆவல் கொண்டு ஆதரவு புரிந்தனர். இங்கிான் களும் மணிகளும் படைக்கலங்களும் இவனுக்கு விழைக்த கொடுத்தனர். பல கலைகளையும் பழுத இவன் பயின்.ற தெளிக்கான். அழகிலும் அறிவிலும் விாக்கிலும் தலைசிறந்து விளங்கிய இவன் பருவம் எய்தியவுடன் கந்தவருச்சி என்னும் மங்கையை மனக் அரிய போகங்களை நாகர்க் த அரசை இனிது பேணி வங் தான். பகைவர் கொடியர் மடியர் கன்வர் புல்லர் என்னும் பொல்லா நிலையினர் தன் ஆட்சியில் எங்கும் இல்லை என்.று சொல்லும் படி இவன் செங்கோல் செலுத்திச் சீர் பல புரிக் கான். இவனுடைய குண கலங்களும் ஆட்சிக் கிதமும் மாட்சிகள் கியைக் த யாண்டும் இசை மிகுந்து வந்தன. சந்திரன் உயிர்க்கெலாம் தாபம் நீக்கலான் இந்திரன் உலகினி தளிக்கலான் எனச் சுந் தர அரசனை முனிவர் சொற்கொடு வந்தியர் முதலிளுேர் வழுத்தல் மேயிஞர். (1} மாற்றலர்க்கு அணுகுரு மாட்சியான் , அனல் கூற்றுவன் அறம்பிழைத் தோரைக் கோறலான் ; ஏற்ற நல் து தரால் எங்கும் நாடலான் காற்றினுக்கு இறை எனக் கருத லாகுமே. (2) அளவிட ற் கரியநல் ஆற்றல் மேவலான் வளமலி வாரி தி வருணன் ஈகையான் ; ஒளிதரும் இரு நிதிக்கு உறையுள் ஆகையான் களிசெயும் அளகையர் காவ லாளனே. (3) (பாகவதம், 4-4) பிருது மன்னனுடைய நீர்மை சீர்மைகள் இவ்வாறு வரு னிக்கப் பட்டுள்ளன. இங்கனம் அரிய தன்மைகளும் பெரிய கன்மைகளும் அமைக்கிருந்த இவன் அரசு புரிந்து வருங்கால்