பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2374 திருக்குறட் குமரேச வெண்பா கொல்லான் கொலே புரியான் பொய்யான் பிறர்பொருள் மேல் செல்லான் சிறியார் இனம் சேரான்-சொல்லும் மறையில் செவியிலன் தீச்சொற்கண் மூங்கை இறையிற் பெரியாற் கிவை. (2) (ஏலாதி) குறைகள் நீங்கி இறைமகன் கிறைவுடன் இருக்க வேண்டிய நீரமையைக் கணிமேதையார் என்னும் சங்கப் புலவர் இங்ங்னம் வரைந்து குறித்திருக்கிரு.ர். பொறிவெறி, பொருளே வினக்கல், சாதுவான பிராணிகளே வேட்டையாடல், குடி, சூது, கடுஞ் சொல், விண்கோபம், கொடுங் தண்டம் முதலிய குற்றங்கள் இல்லாதவனுய், கொல்லாமை பொய்யாமை இன்ை செய்யாமை பிறர்பொருள் நயவாமை சி ற் றி ன ம் சேராமை திச்சொற் கேளாமை புறங் கூருமை முதலிய குணநீர்மைகள் உடையவனுப் அரசன் இருப்பாயிைன் உலகம் முழுவதும் அவனைப் புகழ்ந்து போற்றி உவந்து வரும் என்னும் இவை ஈண்டு ஊன்றி உணரவுரியன. குற்றம் நீங்கிக் குணமுடன் வாழ்வது மாந்தர் யாவர்க்கும் பொதுவாயினும், வேங்தனுக்கு மிகவும் சிறப்பாக வேண்டும் ஆதலால் இறைக்கு என்று இனத் தைத் தெளிவாக விளக்கி உரிமையுடன் குறித்தார். மன்னவன் மாசு நீங்கி கின் ருல் மக்களும் அன்ன வன் போலவே தேசு மிகுந்து சிறந்து வருவர். எங்கே குற்றங்கள் தோன்றுமோ, அங்கங்கே அவற்றைக் கூர்ந்து கண்டு ஒர்ந்து கடிய வல்லவன் என்பது இறை என்ற குறிப்பால் இனிது தெரிய வந்தது. பிறர் குற்றம் நீக்கினுே என் மைல் கானின் என்றது அந்தக் காட்சியின் மாட்சி கருதி. ஒளி காண இருள் ஒழியுமாறு போல அரசன் கண்ணுேடிக் காண நேரின் குடிகள் குற்றம் ஒழிந்து குணமாய் வாழ நேர்வர். குற்றம் கடிங் த போதே குணம் படிந்து வெற்றி வேந்தனப் விளங்குவன் ஆதலால் அவனது ஆட்சியும்