பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 2387 இந்த வனத்தில் நெடுங்காலம் யான்செய் தவத்தால் எய்த ரிய அந்த ளைன் பேருலகம் அடைந்தும் அருந்தாகமும் பசியும் வந்து நலிய மழைவண்ண மாயோன் தனது திருவுந்தி தந்த மலரோன் தன்னுடைய தாளில் வணங்கி யிவை சொன்னேன்: (1} பெறுதற் கரிய இவ்வுலகம் பெற்றும் பெருந்தா கமும்பசியும் உறுதற்கு என்காரணம்? இனியான் உண்பதுஏ தென் றிட நெஞ்சில் இறுகத் தனத்தால் இரப்போருக்கு இட்டு உேைத உன்வயிரும் பறியைத் துார்த்து வளர்த்த தல்ை பசிநோய் நின்னே ப் பற்றியதால். (2) ன் ைமறையின் பொ ருள் தெரிந்து

ைத்தோன் பின்னும் இவைபகரும் பின்னும் தருவார் அவ்வனத்துன்

பினத்தை நீயே பசிதிரத் தின்ன மாளாது.அது வளரும் சென்று தின் னின் குண்ட முனி தன்னே க் கண்டால் நின் பசியும் தாக மும்போம் எனவுரைத்தான். (3) அன்று தொடங்கி யின்றளவும் சுமந்த மாய இப்பினத்தைத் தின்று திரிந்தேன் என்பசியைத் தீர்த்தி என்ருன் அதுதிர --- தன்று பிழைத்தேன் எனவுவந்திந் நல்லா பரணம் எனக்கீந்து வென்றி விர ன் விமானத்து விண்னேர் சூழ அவன் போனுன். (4) (இராமா, உத்தரகாண்டம் 14) இவன் கூறிய சரிதத்தை முனிவர் இராமனிடம் آگ=ے இவ்வாறு கூறியுள்ளார். பல நல்ல குணங்களிருந்தும் H - ".