பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. குற்றம் கடி த ல் 239 f ச ரி த ம் இவன் ஒர் அசுர வேந்தன். அரிய வர பலன்களும் பெரிய செல்வ வளங்களும் உடையவன். மாய சாலங் களிலும் தேர்ந்தவன். கருதிய இடத்தில் கருதியபடியே உருவங்களே மருவி யாண்டும் உலாவ வல்லவன். பருவ மங்கையர் பலரைக் கவர்ந்து கொண்டு போய்க் காம போகங்களே நுகர்ந்து களித்து வந்த இவன் ஒரு நாள் பாண்டவர் வாசம் செய்கின்ற வனத்தை அடைந்தான். ஒரு குளிர் பூஞ்சோலே யிடையே குடிசைகள் அமைக் திருப்பதைக் கண்டான். சிறந்த அருங்தவன் போல் வடிவம் கொண்டு உள்ளே புகுந்தான். பெரிய மாதவன் என்று கருதித் துரோபதை இவனே வணங்கினுள்: தனியே வந்து வனங்கவே அந்தப் பேரழகியை வாரிக் கொண்டு வான விதியில் இவன் அதிவேகமாய்ட்: பறந்து போன்ை . -- அர், . ர் ப. ம் கொண் fq லங் கையில்வா ழ் ஆகி. க்கவே ப் போலச் பெ.ந்தபுல் அளித்த மட மயில் இருந்த சிற் வண் சாலேயின் எய்திக் கொந்தவிழ் அலங்கற் கொற்றவர் அறியா வகையொரு கோள்மறை பிதற்றிப் பைந்தொடி தனக்கொண்டு அந்தரம் தன்னில் பறந்தனன் பழியுன ராதான். (பாரதம், சடாசுரன்வதை) இந்தப் பரிதாப கிலேயை அறிந்ததும் ககுல சகா தேவர் இருவரும் வில்லும் கையுமாய் விரைந்து தொடர்க் தனர். வேறு காரியமாய் அயலே போயிருந்த வீமன் அதிவேகமாய் இவனேத் தொடர்ந்து அடர்ந்து பாஞ்சாலி யைப் பதமாய் மீட்டி விட்டு இத்தீயவனைச் சித்திரவதை செய்து சிதைத்துப் பிய்த்துத் திசைகளில் எறிந்தான். எறிந்தவா ள ரக்கன் விசும்பின தெல்லே எவ்வள வவ்வள வும்போய் மறிந்தமால் வரை போல் மீளவும் புவிமேல் மாசுனம் நடுங்குற வீழ்ந்து