பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 2397 ... ன் அருந்தி உதரமும் குளிர்ந்தான் பன்னிதன் வடிவமும் குளிர்ந்தான் அன்புடை யிருவர்க்கு ஆசியும் புகன்ருன் அசைந்துபோய்த் துறக்கமும் அடைந்தான். தான் காதலித்ததை அயலறியாமல் காத்துக் காரியசித்தி பெற்று இவன் வீரியவாய்ை விளங்கினன். காதல காதல் அறியாமல் உய்ப்பவர் ஏதிலரை வென்று: இன்புறுவர் என்பதை உலகம் அறிய இவன் உணர்த்தி நின்ருன். மன்னவர் மருமமாப் புரியவுரிய கருமத்தின் தருமத்தை வன்னி வானவன் நன்னயமா விளக்கி யருளின்ை. வினையின் ஆட்சி வித்தக மாட்சியாயுளது. தானம் கொடுக்கும் தபகைமையும் மானத்தார் குற்றம் கடி ந், ஒழுக்கமும்-தெற்றெனப் பல்பொருள் நீங்கிய சிந்தையும் இம்மூன்றும் நல்விஃ ை i க்குங் கயிறு. (திரிகடுகம் 23) பற்றும் விழைவைப் பகையறியா தாண்டுவரின் வெற்றி விளைந்து வரும். எதிரிக்கு இடங் கொடாமல் வாழ்க. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. செருக்கும் சினமும் சிறுமையும் நீங்குக. மதமும் களிப்பும் மருளும் ஒழிக. தினேயளவு குற்றமும் சேரா தகல்க. குற்றமே கொடிய பகை முற்றும் கடிக. வருமுன்னர்க் காத்து வகையாய் வாழுக. தன்குற்றம் நீக்கித் தக்கதை ஆக்குக. செய்ய வுரியதைச் செவ்வையாய்ச் செய்க. மருளான உலோபம் மடமைப் புலேயே. தன்னை வியவாதே; தகாததை நயவாதே. கருதியதைக் காத்து உறுதியி லுயர்க. சச வது குற்றம் கடிதல் முற்றிற்று.