பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2039 இவனது காப்புக் கிற த்தை வியந்து அம் முறையைக் கை பாண்டு உயர்சிர் அடைந்தார். எவருடைய குறைகளை யும் விாை வில் நீக்கி எவ்வுயிரையும் கன் உயிர்போல் இவன் இனிது பேணி அருளினன். குடிகள் எளித காண அளிபுரிந்து மலர்க்க முகக் களுய் இனிது மொழிக்கு என்.அம் இகம் புரிந்துவக்க இவனது கிே முகையையும் நிலவலயத்தையும் மாணவரும் ம கி ழ் க் - கின்றனர். காட்சிக்கு எளிமையும் கடுஞ்சொல் இன்மையும் உடையகுயின் அம் மன்னனே யாவரும் உவங் த போற்.அவர் என்பதை உலகம் கான இவன் நன்கு உணர்த்தி கின்ருன். தாய்முகத்தைக் காணும் தனயர் போல் தன் குடிகள் வாய்முகத்தைக் காணும் வழிபுரிந்து - நோய்முகத்தை நீக்கி அருளும் நிலவேந்தை எவ்வுலகும் துக்கி மகிழும் தொடர்ந்து, காடி அடைந்தார் கலனறிந்து நன்மைசேயின் தேடி அடையும் திரு. எளிய செவ்வி அரசுக்கு அரிய செல்வம். - so- ( 387. தண்டாத இன் சொலொடு தண்ணளிசேர் போசனேன் கொண்டான் உலகைக் குமரேசா - கண்டனைய இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான் கண் டனைத்திவ் வுலகு. (7) இ-ள். குமரேசா ! இனிய சொல்லும் ஈகையும் உடைய பேரசன் என் இவ்வுலகை உரிமையாக் கொண்டான் ? எனின், இன்சொ லால் ஈக் த அளிக்க வல்லாற்கு இவ்வுலகு தன் சொலால் கான் கண்டனத்து என்க. உலகம் வசமாகும் உளவு தெரிய வங்கது. இனிய மொழியுடன் உனங்து கொடுத்தருளவல்ல மன்ன வைக்கு இந்த உலகம் தனி உரிமையாய் இனிது வக்தி அவன் சொல்வழியே கோய்ந்து தொடர்ந்து கிற்கும்.