பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20.48 திருக்குறட் குமரேச வெண்பா கண்கண்ட கடவுளான அவன் இல்லையானல் கிே முறைகள் பாதும் இல்லாமல் மக்கள் நிலை குலைக் த போவர் என இவை: உணர்த்தி யிருக்கின்றன. பொருள் கிலைகளையும் குறிப்புகளை யும் கூர்ந்து ஒர்க் து தேர்ந்து தெளிக் த கொள்ள வேண்டும். மூறையும் வாய்மையும் முயலு நீதியும் அறையும் மேன்மையோடு அறனும் ஆதியாம் துறையுள் யாவையும் சுருதி நூல் விடா இறைவர் ஏவலால் இயைவ காண் ஐயா ! (இராமாயணம்) கம்பி பாதனை நோக்கி இராமபிரான் இவ்வாறு இறை மாட்சியைப் போதிக் திருக்கினர். முறை அம்ை முகவிய அரிய சின்மைகள் எல்லாம் அ. சர் ஏவலால் இயங்கி வருகின்றன என் பது ஈண்டு எண்ணி உனா வுரியது. மன்னவாை இறைவர் என்.று மகிமை கேசன் நக் குவித்திருக்கிருள். முறைசெய்து காக்கின்ற அரசனிடம் தெய்வம் குடிகொண் டிருக்கின்றது. அக்க முடிமன்னனே இக் ை உலகில் തുന് மனி தன் என்று எண்ணி விடாதே அரிய புண்ணியக் கெய்வம் என்று போங், யாண்டும் கண்ணிம கழிபட்டு ஒழுகுக. அடியவர் உளத்து இருள் அகற்றலின் விளக்கும், எழும8ல பொடித்தலின் அனல் தெறும் அசனியும், கருங்கடல் குடித்தலின் பெருந்த ழல் கொழுந்தும், மாஉயிர் வெளவலின் தீவிழிக் கூற்றும், 5 என் உளம் இருத்தலின் இயைந்து உணர் உயிரும், நச்சின கொடுத்தலின் நளிர் தரு ஐந்தும், கருவழி நீக்கலின் உயர் நிலேக் குருவும், இரு நிலம் காத் தவின் மதியுடைவேந்தும், ஆகிய மணிவேல் சேவல் அக் கொடியோன் : 10 வானக மங்கையும், தேன் வரை வள்ளியும், இருபுறம் தழைத்த திரு நிழல் இருக்கும் ஒருபரங் குன்றம் மருவிய கூடல். (கல்லாடம் 58) கான் வழிபடு கடவுள் ஆகிய முருகப் பெருமானக் குறின் துக் கல்லாடர் இவ்வாறு பாடியிருக்கிருள். பாட்டில் படிங் தள்ள