பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2089 இந்தக் கவியைச் சொல்லி முடிக்கவே பிள்ளேயார் துதிக்கையிலிருந்து பொற்காசுகள் பல உதிர்ந்தன. அப்பெருமான் அருளே வியந்து இருவரும் விழிநீர் சொரிந்து உருகி கின்ருர். இந் நிகழ்ச்சியை முருகதாசர் பெரிதும் வியந்து புகழ்ந்து பாடியிருக்கிரு.ர்.

  • அத்தினத்தோர் குளக்கரையில் அரசடி விநாயகன்பால் அண்ணன் கையில் வைத்திருந்த பனமுதலா வனமறைய

முழுக்காடி வந்து பார்த்துச் சத்தியமாய்த் தம்பியைக்கூய்ப் பணம்கானேன் எனச்சொன்னுன் சலிப்போ டன்னன் இத்திருட்டுஇப் பகற்பொழுதில் கண்ணுளநீ அறியாதுயார் இழைத்தார்? என்றன். ( 1) தந்திமுகக் கணபதிமுன் வைத்ததுண்டு மற்ருெருவர் தாமும் ஈண்டு வந்திடக்கண் டிலன் எனவே தமையன் உரைத் தலுமவன்கை வழிப்பின் ைேன் போய் தொந்திமுத லியஉறுப்பு முழுமையும்தன் கைகளில்ை தொட்டுப் பார்த்து முந்தியதே வாமிவனே திருடிவைத்துள் ளானிதுமெய்ம் மொழிஎன் றப்பால். (2} தம்பியோ பெண் திருடி; தாயினுடன் பிறந்தவனும் சண்டி மாமன் கொம்பியல் ஆய்ச் சியர்குலைய நெய்திருடி ைேன்; உனது குலத்துக் குள்ள வம்பிதென நான் அறிவேன்; நீயும்.எந்தம் பனம்திருடல் வழக்கோ? என்று தும்பிமுகப் பெருமான்தன் மடிபிடித்து ஒர் முழுப்பாட்டும் சொன்னன் அன்றே. (3} அக்க விக்கோர் பணமும்முன்தான் எடுத்ததொரு பணமும்இரண் டாக ஆங்கு மூக்கனுடைக் கணபதிதன் துதிக்கையில்ை கொடுத்திடலும் முன்னேன் பார்த்து 262