பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2090 திருக்குறட் குமரேச வெண்பா மிக்கவியப் படைந்துதம்பி யினைத்தழுவி கின் கண்ணே மெய்க்கண் ஆகும் பொய்க்கண்முகம் தொறும்பலர்க்கும் இருந்துஎன்? எனப் பலவாறு புகழ்ந்தான் அம்மா’’ (புலவர் புராணம்) இவரது செவ்விய பண்பும் திவ்விய மகிமையும் இதல்ை அறியலாகும். உணர்வொளியுடன் உலாவி வந்தமையால் இளஞ்சூரியன், முதுசூரியன் என இவரை அனேவரும் புகழ்ந்தார். தில்லேக் கலம்பகம், ஏகாம்பர நாதர் உலா முதலிய நூல்களே இவர் செய்திருக்கின்ற னர். குருடும் முடமுமாயிருந்தும் கல்வியால் பெருமை மிகப் பெற்ருர். கண் இல்லாதிருந்தும் கின் கண்ணே மெய்க்கண்' என அண்ணன் வியந்து சொன்னது எண்ணி மகிழ வுரியது. கண் உடையர் என்பவர் கற்ளுேம் என்பதை உலகம் இவர் பால் உணர்ந்து தெளிந்தது. ச ரி த ம் 2 சந்தனன் என்பவன் பாடலிபுரத்து வேந்தன் மகன். சிறந்த அழகன். இளமையில் கல்லாமல் இழிந்து கின் முன். தங்தை வெறுத்து உரைத்தமையால் இம்மைந்தன் மனம் கனன்று அயலிடம் போன்ை. ஏலங்குழலாள் என் அனும் அரசகுமாரி ஒரு நாள் இவனேக் கண்டாள். காதல் மீக்கொண்டாள். தன் விருப்பத்தை ஒரு ஒலைச் சிட்டில் எழுதி மேல் மாடத்திலிருந்து இவன் முன் விசினுள். அதனே இவன் எடுத்தான். எழுத்து அறியாமல் முழுத்த மூடயிைருந்தமையால் படிக்க முடியாமல் பரிந்து கின் முன். கண்ணிருந்தும் காணுது கலங்கித் திகைத்த இவன் கற்ற ஒருவனிடம் கொண்டுபோய் அம் முறியைக் கொடுத்தான். உற்றதை உய்த்துணர்ந்த அவன் இவனே வஞ்சித்து அயல் அகற்றின்ை. கல்லாத இவன் அப் பொல்லாதவன் சொல்லே நம்பி கில்லாது போயினுன், இரவு வரவே மையலுடன் அவன் அத் தையலிடம் பைய. நெருங்கின்ை. அயலான் என்று அறியவே அப் பருவ மங்கை உடனே உயிர் துறந்தாள். அன்றிரவு நிகழ்ங் ததை இருநாள் கழிந்து இவன் அறிந்தான். தன் கல்லா