பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 209 I மையால் நேர்ந்த கடுங்கேடு என்று நொந்து இவனும் மாண்டான். இவன் இறந்து பேய்வடிவாய்த் திரிந்து வரு வதை அறிந்து ஒளவை பரிந்து ஒரு பாட்டுப் பாடினள். வெண்பா இருகாலில் கல்லானே; வெள் ஒலே கண்பார்த்துக் கையால் எழுதானேப்-பெண்பாவி பெற்ருளே பெற்ருள் பிறர்நகைக்கப் பெற்ருளே எற்ருேமற் றெற்ருேமற் றெற்று. (ஒளவையார்) இவனது மடமையால் நேர்ந்த கொடுமையை கினேந்து பாடிய படியிது. உயர்ந்த அரச குலத்தில் பிறந் தும் சிறந்த எழில் அமைந்திருந்தும் கல்லாத ஒரு குறை யால் இவன் இழிந்து தொலேந்தான். முகத்தில் நல்ல கண்கள் இருந்தாலும் கல்லாதவன் பொல்லாத குருட னே பழியும் அல்லலும் அவன் வழியாம் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்ருன். விழியனேய கல்வி விலகின் மனிதன் பழிவிலங் காகிப் பரிந்து-வழிமுறையே பெற்ற பிறப்பும் பிழையாய் ஒழியுமே உற்ற நிலையை உணர். கல்லும் மணியுமெனக் கல்லாரும் கற்ருரும் கண் பெற்ற பயன் கற்றுக்கொள்ளலே. 394. மேவினர் பின்பு மிகவுள்ள ஏன்பிரிந்தார் கோவூர் கிழார்முன் குமரேசா-யாவும் உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். (4) இ-ள். குமரேசா தம்மை ஒருமுறை கண்டவர் பின்பு கினேங்து உருகும்படி கோவூர் கிழார் ஏன் பிரிந்து:புரிங் தார்? எனின். உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் என்க.