பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2498 திருக்குறட் கமரேச வெண்பா பேணி வந்தான. இவனது ஆட்சிக் காலத்தில் மக்கள் யாவரும் மிக்க மகிழ்ச்சியுடன் யாண்டும் வாழ்ந்து வந்த னர். இவனுடைய குணநலன்களே அறிந்து மகிழ்ந்து காவலர் என்னும் யோக சித்தர் இவனுக்கு அரிய மந்தி ரம் ஒன்றை உபதேசித்தார். பாதாளகேது என்னும் அரக்கன் ஒருவன் அக்காலத்தில் எல்லாருக்கும் அல்ல லிழைத்து வந்தான். யாராலும் வெல்லமுடியாது என்று வீறுகொண்டு நின்ற அவனே இ ஷ் வீ ர ன் வென்று தொலைத்தான். இவனுடைய மதிநலத்தையும் உருவ அழகையும் வெற்றித் திறத்தையும் கண்டு வியந்து மகிழ்ந்த மதாலசை என்னும் கந்தருவ மங்கை இவனே விழைந்து வந்து மணங்து கொண்டாள். கிறைந்த செல் வங்களும் சிறந்த கீர்த்தியும் இவனது வினையாண்மை களால் விளைந்து வந்தன. அறிவு நலம் மிகுந்த பெரி யோர்களேத் துணேக்கொண்டால் எல்லாப் பேறுகளே யும் எளிதே பெறலாம் என்பதை இவன் வாழ்க்கை வையம் அறிய விளக்கி நின்றது. கல்லா ருடன் ஆய்ந்து காடி வினைசெய்யின் எல்லாம் முடியும் இனிது. கற்றவரோடு கருதி வினே செய். 468. அன்றுதமன் ஊக்கா தடங்கிநின்றன் ஏனுக்கிக் குன்றின்ை மந்தன் குமரேசா-ஒன்றிவரும் ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். (கூ) இ-ள் குமரேசா வரவை விரும்பிப் பொருளே இழக்காமல் தமன் ஏன் அடங்கி நின்ருன்? எனின். ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினே அறிவுடையார் ஊக்கார் GTFT FE செய்யும் வினையைத் தேர்ந்து செய் என்கிறது. பின்பு வருகிற ஊதியத்தை எதிர்நோக்கி முன்பு