பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 2503" விறுசேர் இவரை உருவுகண் டெள்ளா வேந்தனே வேந்தனும் மைந்தா! (விநாயக புராணம்) கரும வீரருடைய வினைமாட்சிகளே இது காட்டியுள் ளது. குறித்திருக்கும் காட்சிகளைக் கூர் க் து கண்டு பொருள் நிலைகளை ஒர்ந்து கொள்ளுக. செயல் வகைகளின் திறமைகளே மனிதனுடைய உயர் தகைமைகளே வெளியே தெளிவாக விளக்கி வியன உணர்த்தி வருகின்றன. தெளிவு இல்லாத வினையைத் தொடங்கார் என்றத ல்ை தெளிவுடையதையே தொடங்குவர்: ஒளி புரிவதை யே உவந்து செய்வர் என்பது தெரிய வந்தது. தெரிந்து செய் என்ற அதிகாரக் குறிப்பில் எதைத் தெரிவது? எப்படி அறிவது? யாரோடு கூடி ஆராய்வது? எவ்வகையில் செய்வது? என்னும் யூக விவேகங்களெல் லாம் மேவியுள்ளன. குற்றம் குறைகள் கேராமல் முற்ற வும் ஆய்ந்து தெளிந்து முறையோடு வினேசெய்பவரே துறைதோறும் நிறை பெருந்திருவராய் கிலவி வருகிருச். தொழில் வழியில் பழிபுகாமல் பண்போடு பாதுகாத்துக் கொள்வது சிறந்த எழிலுடைமையாம். ஏதம்= குற்றம்: பழி. பாடு என்பது படுதல் என் னும் வினையடியாகப் பிறந்து வந்துளது. ஏதத்தை அஞ் சுபவர் என்ருலும் வெண்பா பண்பா யமைந்திருக்கும்: அவ்வாறு கூருமல் ஏதப்பாடு என்று ஏன் குறித்தார்: எனின், உலகம் பழித்து வரும் பாடு தெரிய. பழிக்கு அஞ்சுவது விழுமியோர் இயல்பு. அந்த அச்சமே புகழையும் பொருளேயும் வளர்த்து அவரை உச்ச நிலையில் உயர்த்தி வருகிறது. கருமச் சூழ்ச்சிகளில் .ே த ர் ங் த அறிஞர்களோடு சேர்ந்து ஆராய்ந்து, தானும் ஒர்ந்து தெளிந்து அதன் பின்பே வேந்தன் வினேசெய்யத் தொடங்க வேண்டும்; அவ்வாறு தொடங்கவில்லையானல் வினே இனிது முடி