பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2508 திருக்குறட் குமரேச வெண்பா வகையோடு சூழந்து எழுந்தவர் பகைவரை வென்று பயன்மிகப் பெறுவர்: அவ்வாறு எழாதவர் தெள்வரை வளர்த்துவிட்டுச் சிறு ைம யாய் த் தேம்பி நிற்பர். கிலேமை தெரிந்து தலைமையாய் வாழுக. உணர்ச்சியின்றி உள்ளக் கிளர்ச்சியால் போருக்கு மூண்டு எழுந்தவன் விரைந்து பொன்றி விழுவான். இது துந்துபி பால் தெரிய வந்தது. ச ரி த ம் . இவன் மயன் என்னும் அசுர வேந்தனுடைய மகன். அ. தி ச ய ஆற்றல்க ளுடையவன். அச்சம் என்பதை யாதும் அறியாதவன். உடல் வலிமையிலும் அடலாண் மைகளிலும் யாரும் நிகரில்லாதவன் என்று பேரும் சீரும் பெற்றுப் பெருகியிருந்த இவன் திருமால் முதலா கத் தேவர் யாவரோடும் போராடி வெல்லலாம் என்று உள்ளம் செருக்கி ஊக்கி எழுந்து நேரே போய் நேர்ந்து அறை கூவினன். மாயவன் விநயமாய் இவனே வானவர் பால் ஏவினன். புத்தேளுலகம் புகுந்து எத்தேவரோடும் இவன் போருக்கு மூண்டு நேரே செருக்கி கின்ருன். இந்திரன் தந்திரமாய் இவனே வாலி மேல் ஏவின்ை. துந்துபிப் பெயருடைச் சுடுசினத் தவுனன்மீது இந்துவைத் தொடர்நிமிர்ந் தெழுமருப் பிணேயினுன் மந்தரக் கிரியெனப் பெரியவன் மகரநீர் சிந்திடக் கருநிறத் தரியினேத் தேடுவான். (1) மூலமே வீரமே மூடினு யோடுபோர் ஏலுமே தேவர்.பால் ஏகென ஏவினன் சாலநாள் போர்செய்வா யாதியேல் சாருபோர் வாலிபால் ஏகெனு வானுளோர் வானுளான். (2) (இராமாயணம்} மடமைச் செருக்குமண்டி வீரக் களிப்போடு இவன் பொருக்குப் போயலேந்திருத்தலே இவற்ருல் அறிந்து கொள்கிருேம். 'உன்னுடைய வன்மை மிகவும் புன்மை என்று இகழ்ந்து வாலி உன்னேக் கேலி பண்ணுகிருன்: அவனே விரைந்து போராடி வெல்லுக' என்று வானவர்