பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 25 19 கலங்கி யழுதாள். பார்ப்பானும் வந்தான்: நேர்ந்துள்ள பழி பாவங்களே நினைந்து கினேந்து கெஞ்சம் பதைத்து மனேவியை வெறுத்துவிட்டுத் துறவியாய்க் காசியை நோக்கிக் கங்கையாடப் போன்ை. இவளும் துயர்மிக வுழந்தாள். எதையும் எண்ணிச் செய்ய வேண்டும்: எண்ணுமல் து னி ங் து செய்தால் அது இருமையும் துன்பமாம் என்பதை இவள் செயலால் ய | வ ரு ம் தெரிது கொண்டனர். பிள்ளே நகுலம் பெரும்பிறிது ஆக எள்ளிய மனே யோள் இனேந்துபின் செல்ல வடதிசைப் பெயரும் மாமறை யாளன் கடவ தன்றுதின் கைத்துரண் வாழ்க்கை. (சிலப்பதிகாரம் 15) மடமையால் கீரிப்பிள்ளே யைக் கொன்ற த ன து மனேவியை இகழ்ந்துவிட்டு அந்த மறையவன் வடதிசை யை நோக்கிப் போயிருப்பதை இதல்ை அறிந்துகொள் கிருேம். நகுலம்= கீரி. இனேந்து = வருந்தி. சிந்தனை செய்து செயலில் இறங்காயேல் கிந்தனை யாகும் கின. கருதி வினேசெப். W அ8ே. பண்டு பலர் நின்று பார்த்தும் மதன் முயன்று கொண்டான் அழிவேன் குமரேசா-கண்டுநேர் ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று போற்றினும் பொத்துப் படும். (அ) இ-ள். குமரேசா! பலர் பரிந்து பாதுகாத்து நின்றும் மன் மதன் ஏன் மயல்புரிந்து மாய்ந்தான்? எனின், ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று போற்றினும் பொத்துப் படும் என்க. அயல் வழியில் முயலாதே என்கிறது. நெறிமுறையே முயலாத முயற்சி பல பேர் ஆத