பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2522 திருக்குறட் குமரேச வெண்பா இது மன்மதன்பால் நேரே தெரிய வங்தது. ச ரி த ம் . இவன் தெய்வ மரபினன். பேரழகுடையவன். உயி ரினங்களுக்குக் காம இச்சைகளே விளேவித்து கேம கிய மங்களேக் கெடுத்து எவ்வழியும் வைய மையல்களை வளர்த்து வருபவன். ஐம்புலன்களே அடக்கி யாரேனும் தனியே அருந்தவம் செய்ய அமர்ந்தால் அங்கே புகுந்து இவன் குறும்புகள் செய்வான். தேவர் முதல் யாவரும் தனது ஏவல் வழியே ஒழுகி வருபவர் என இவன் இறு: மாந்து கின்ருன். அந்த உள்ளச் செருக்குகள் மோகன் எதிரே இவன் ஒதிய உரைகளால் உலகறிய வங்தன. தாதவிழ்பூங் குழற்கனிவாய்த் தத்தைமொழி முத்துநகைத் தைய லார் மேல் காதலுறப் புரிசெயலே என்வடிவாய் அவரவர்தம் கருத்துள் தோன்றி ஏதம்விளே விக்கும்என்னுல் இரதியால் எனதுசின்னத் தியல்பால் என்றும் ஆதரவுற் றின்பமென்னும் அவ்வலேயில் எவ்வுலகோர் அகப்ப டாரே? (1) ஒத்தேறும் உருவமில்லாப் பிரமம் ஒன்று மேஒழிய, உருவம் உள்ளார் எத்தேவ ராயினும் ஒர் பூங்கனேயால் தம்போதம் எல்லாம் நீங்கி மத்தேறி உடைதயிர்போல் மனம்சுழன்று செயல்மறந்து மடவார் ஆசைப் பித்தேறி இதமுரைத்தப் பேதையர்க்கும் பேதையராய்ப் பின்செல் வாரால். (2) அலேயேறும் வாரி திசூழ் அம்புவியில் என்னேவெல்வார் ஆரே? செந்தி யுலேயேறு மெழுகெனமுத் தேவரும்பூங் கனேக்காற்ரு துருகி வெள்ளி மலேயேறி ன்ை ஒருவன்; கடலேறி ன்ை ஒருவன்; மறைந்து விண்ணின் தலையேறி ன்ை ஒருவன்; ஆயினும்போய் இன்னம்.அங்குந் தவிர்ந்தார் கொல்லோ? (3)