பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2524 திருக்குறட் குமரேச வெண்பா அன்புடன் வேண்டாமல் வம்பாகத் தனது அம்பை ஏவி ன்ை. கண்ணுதல் கடவுள் கருதி விழித்தார்; இவன் கரிந்து மாய்ந்தான். விண்ணவர் பக்கம் கின்று பரிந்து காத்தும் எண்ணிய கருமம் முடியாமல் இவன் எரிந்து மடிந்தான். ஆற்றின் வருங்தா வருத்தம் பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் என்பதை உலகம் இவன் பால் உய்த்து உணர்ந்து வியந்து கின்றது. செய்யும் முறை மாறிச் செய்யினே அவ்வினை வெய்ய துயராய் விழும். நெறியோடு நேர்ந்து வினேசெப். 469. நன்றே தனதன் நயந்துசெய்தான் ஏனவையாய்க் குன்றி யுளேந்தான் குமரேசா-என்றுமே நன்ருற்ற லுள்ளும் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்ருக் கடை. (கூ) H இ-ள் குமரேசா குபேரன் கல்லதையே தசமுகன்பால் நன்கு புரிந்தான் பின்பு ஏன் நவையுற்று கொந்தான்? எனின், அவர் அவர் பண்பு அறிந்து ஆற்ருக்கடை நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு என்க. இது, நன்மையும் தன்மை 'நோக்கிச் செய்க என் கின்றது. இனம் தவறில்ை இடர் மிகுந்து விடும். அவரவருடைய இயல்பான குணநிலையை உணர்ந்து செய்யாதபோது 5 ல் ல து செய்வதிலும் கு ற் ற ம் 3) – GÜÜTL – MTLD . தவறு நேராதவாறு தகுதி தெரிந்து செய்வதே தக்க வினேயாண்மையாம். எவ்வழியும் எதையும் எச்ச ரிக்கையுடன் இடம் தெரிந்து எதிரறிந்து செய்ய வேண் டும் என்பதை இதல்ை உணர்ந்து கொள்கின்ருேம். தொழில் வகைகளேச் செய்ய நேர்ந்தபோதுதான் வழிதுறையோடு முறையே ஆராய்ந்து செய்ய வேண் டும். நன்மையை எங்கும் எவர்க்கும் நன்கு செய்யலாம்: