பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2526 திருக்குறட் குமரேச வெண்பா துயரமாய் விபரிதமே விளையும் என இது குறித்துள் வளது. குறிப்பைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒரு மரத்தில் துரக்கணங் குருவி கூடுகட்டிச் சுக மாய் வாழ்ந்து வந்தது. ஒருநாள் ஒரு குரங்கு வந்து அயலே கிளேயில் தங்கியிருந்தது. விடாமல் மழை பெய் தது. அதல்ை அது நனேந்து நடுங்கியது. அ. த னே க் கண்டு குருவி இரங்கியது. பரிவோடு அறிவு கூறியது: "வானா வீரரே! உமக்குக் கை கால்கள் நன்கு அமைந் திருக்கின்றன. ஒரு குடிசை கட்டி அதில் நனேயாமல் வாழலாமே!' என்று நயந்து மொழிந்தது. கு ர ங் கு சினங்து இகழ்ந்தது: "நீ ஒரு சிறு பறவை: அற்பமான பிராணி; எனக்குப் புத்தி கூறுவதா!' என்று சீறிப் பாய்ந்து அந்தக் கூட்டைப் பிய்த்து எறிந்தது. வான ரம் மழைதனில் நனையத் துக்கணம் தானுெரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்ததே! ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும் ஈனருக்கு உரைத்திடில் இடற தாகுமே. (சிந்தாமணி) மேலே நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளே இது வரைந்து காட்டியுளது. உயர்ந்த ஞானகலமும் இழிந்த ஈனர்.பால் ஒதில்ை இடரும் என்பது இதில் தெரிய வந்தது. நல்லது சொல்லினும் பொல்லார் பால் அல்லலாம். இவ்வுண்மையைக் குபேரன் நேரே அறிந்தான். ச ரி த ம் . இவன் இயக்கர்குல வேங்தன். வியக்கத்தக்க மேன் மைகளேயுடையவன். சங்கநிதி பதுமநிதி முதலிய அதி சயமான செல்வங்களுக்கெல்லாம் தனி அதிபதியாய் இவன் துதிகொண்டிருந்தான். இவனுடைய ம னே வி பெயர் சித்திரரேகை. பேரழகுடையவள். அந்தக் குல மகளோடு இனியபோகங்களே நுகர்ந்து அள காபுரி என் னும் இராசதானியில் அமர்ந்து இவன் அரசு புரிந்து வங். தான். நிறையும் நீதியும் இறைவழுவாதவன். அதல்ை இறைவனும் இவன் பால் உ ரி ைம பூண்டருளின்ை.