பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 2527 அளகையாளி, வடதிசைச் செல்வன், இருகிதிக்கிழவன். இயக்கர் வேந்தன், அரனுடைத் தோழன். கின்னரர் பிரான் என இன்னவாறு மன்னிய புகழுடன் இவன் மருவி யிருந்தான். இலங்கை வேந்தனை இராவணன் திக்கு விசயம் செய்து வருங்கால் இவனுடைய நகரை வந்து வளைந்து போருக்கு மூண்டான். தனக்கு ஒருவகை யில் தம்பி முறையினன் ஆதலால் அவனிடம் இ வ. ண் அன்புகூர்ந்து அறிவுரைகள் கூறி ஒரு துதுவனே அனுப் பினன். துரதன் போய் அவனே நேரே கண்டான். இவன் போதித்துவிடுத்த போதனைகளே ஆதரவோடுகூறினன். குபேரன் குறித்து விடுத்த நீதிகள். மூத்து ளோர்கள் சொல் முன்பினு பின்பினி தென்னும் வார்த்தை யுண்டது மனத்தினிற் கொண்டுயான் உரைப்ப வார்த்தை யாகுமீது என்றுகொண் டறம்வழு வாமல் பார்த்துச் செய்வசெய்! பழிபடு காரியம் செய்யேல்! (1) தேவர் அந்தணர் தங்களைச் சீறிடும் தீயோர் யாவ ராயினும் இம்மையில் கெடுவர்; மேல் மறுமைப் பாவ காரியர் புகுந்திடும் பழியொடு புகுவார்; ஆவ செய்குவர் அவரொடும் பகைகொளார் அறவோர். (2) உம்பர் வானவர் ஆதியர் உனக்கிடைந்து உலகில் தம்பம் இன்றியே தளர்ந்திடும் தன்மையும் கேட்டேன்; வம்பு சேர்பொழில் வந்ததும் மடித்ததும் கண்டேன்; தம்பி ஆகில் இத் தன்மை செய் யாதொழி தக்கோய்! (3) (உத்தரகாண்டம்) இவ்வாறு இதமான நல்ல கயமொழிகளேத் துரதன் கூறவே அவன் சீறிச் சினந்தான்: "போருக்கு மூண்டு வந்த என்ைேடு பொருது தொலேயாமல் அப் பித்தன் புத்தி போதிக்க நேர்ந்தான்; நீயும் புத்திகெட்டுப்போப் வந்து அதை இங்கே புகல நேர்ந்தாய்' என்று வெகுண் டெழுந்து வாளால் அவனே வெட்டி வீழ்த்தின்ை. அந்தக் கொடிய கொலே எல்லாருக்கும் நெடிய திகிலே விளேத் தது. இவன் கல்லதையே சொல்லிவிடுத்தான்; அந்தப் பொல்லாதவன் புலையாய்க் கொலே புரிந்தான். எதிர்: