பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தெட்டாவது அதிகாரம் வலி யறி த ல். அ.தாவது தன்னுடைய பொருள் வலி துனே வலி முதலிய நிலைமைகளைச் சீர்துக்கி அ சன் தொழில் புரிதல். நேர்ந்த வினைகளேத் தேர்ந்து தெளிந்து செய் என்று முன்பு கூறினர். இதில் வாய்ந்துள்ள வலிமை களே ஒர்ந்து உணர்ந்து செய்க என்று உணர்த்துகின் ருர். அதிகாரமுறைமையும் உரிமையாப் மருவிகின்றது. 471. அன்றிலங்கைக் கோன் வலியை ஆய்ந்தனுமான் (இன்றுபோன் எனறும வினவலியும் தன் வலியும் மாற்ருன் வலியும் குன்றுமென்றேன் நின்றன் குமரேசா துனே வலியும் துக்கிச் செயல். (க) இ-ள் குமரேசா இராவணன் வலியையும் தன் வலியை யும் சீர்துக்கி புணர்ந்து அனுமான் ஏன் அமைந்து நின் ருன்? எனின், வினே வலியும் தன் வலியும் மாற்ருன் வலியும் துனே வலியும் துரக்கிச் செயல் என்க. வலி அறிந்து வினே செய் என்கிறது. தான் செய்ய நேர்ந்த கருமத்தின் கிலே தனது வலி எதிரியின் வன்மை உற்ற துனேகளின் உறுதி முதலிய வற்றைக் கருதி அரசன் வினே செய்க. எல்லா வலிகளேயும் துக்கி ஆராய்ந்து நோக்கிச் செய்யவே யாவும் ஆக்கமாயமைந்து வருகின்றன. நான்கு வலிமைகள் பாங்குடன் ஈங்கு அறிய வந்தன. வினே= கருமம்: காரியம்: தொழில். = தன் என்றது வினே புரிய நேர்ந்த வேங்தன. மாற்ருன்=பகைவன். மாறுபட்டு கின்று ஊறு: விளேப்பவன் மாற்ருன் என வந்தான். காரணக் குறிப்பு கருதி யுணர வந்தது. மாற்ருனுக்கு இடங்கொடாமல் வினேகளே விவேகமாய் ஆற்றி வருவதே பேராற்றலாம்.