பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2546 திருக்குறட் குமரேச வெண்பா நாம்பெரியர் என்னுமதை நாடா தடக்குமவர் தாம்பெரியர் என்றுமறை சாற்றியிடும்-நாம்பெரியர் என்பார் சிறியர்; இவரலா திவ்வுலகில் துன்பார் சுமப்பார்கள் சொல். (சிவபோகசாரம்) தன்சீனப் பெருமையா வியவாதவனே பெரு மேன் மையை அடைகிருன்; வியந்து பேசுபவன் சிறுமையாகப் இழிவுறுகிருன் என இது தெளிவுறுத்தியுள்ளது. விலக்கிய ஓம்பி விதித்தனவே செய்யும் நலத்தகையார் நல்வினையும் தீதே-புலப்பகையை வென்றனம் நல்லொழுக்கில் நின்றேம் பிறவென்று தம்பாடு தம்மிற் கொளின். (நீதிநெறி விளக்கம் 18) தான் சிறந்த ஒழுக்கம் உடையவன்; உயர்ந்த நீதிமான் என்று தன்னே வியந்து தனக்குள்ளேயே ஒருவன் எண்ணிலுைம் தீமையாம் என இது உணர்த்தியுளது. செந்நெறி நோக்கி அமைந்தாங் கொழுகான் அளவறி கில்லான் தன்னே வியந்தான் விரைந்து கெடுமெனல் சத்தியம் கண்டாம் மன்னிய மேரு வரையோடு இகலி வளர்ந்தெழு விந்தம் முன்னுள தோற்றமும் வீறும் முழுதும் இழந்தது மன்றே. (காஞ்சிப்புராணம்) இந்தக் குறளே முழுதும் தழுவி ஒர் உவமையை நேரே எடுத்துக் காட்டி இது நயமாய் விளக்கியுள்ளது. வியவற்க எஞ்ஞான்றும் தன்னே. (குறள், 439) உன்னே வியவாதே என்று இன்னவாறு முன்னமும் குறித்திருப்பது ஈண்டு உன்னி உணர வுரியது, ஒழுகான் கெடும்; அறியான் கெடும்; வியந்தான் கெடும் எனத் தனித்தனி நோக்கினும் சாலும். இவற் றுள் ஒன்றே ஒருவனுடைய கேட்டுக்குப் போதுமானது. மூன்றும் சேர்ந்தால் நெடிய கேடுகள் கடிது விளையும். உன்னே நீ வியந்து துள்ளில்ை உ ல க ம் எள்ளி: