பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வ லி ய றி த ல் 2547 இகழ்ந்து தளளும்; வியவாது விநயமுடன் ஒழுகின் யாவரும் வியந்து நயந்து புகழ்ந்து போற்றுவர். தன்னே உயர்வாக கினேந்து வியந்து தருக்கி விரிந்து கின்றவன் இன்னலுழந்து இழிந்து அழிவான். இவ்வுண்மை வலன்பால் தெரிய வந்தது. ச ரி த ம் . இவன் தானவர் தலைவன். சிறந்த வரபலங்களே அடைந்தவன். நேரலர் யாரும் நேரில் வந்து போரில் வெல்ல முடியாது என்னும் புகழை இவன் பொருந்தி யிருந்தான். செல்வம் அதிகாரம் ஆண்மை ஆற்றல் முதலிய கிலேகளில் தலைசிறந்திருந்தமையால் எவரை பும் யாதும் மதியாமல் யாண்டும் பெருமிதமாய் இவன் பெருகி நின்ருன். வானவர் பலரும் தனக்கு ஏவல்புரிய வலிந்து கலிங் துவங்த இவனே வானவர்கோன் பலமுறை யும் வெல்ல முயன்ருன் முயன்றும் யாதும் பலியாமல் மறுகி கின்றன். எங்கும் தன்னையே வியந்து எவ்வழி யும் தற்புகழ்ச்சியில் களித்துச் செழித்திருந்த இவனே அந்த வழியிலேயே வெல்ல வேண்டும் என்று இந்திரன் தங்திரமாப் வங்தான். சாதுரிய சாகசமாய்ப் பேசினன்: 'உமது பேராற்றலேயும் போராற்றலேயும் வியந்தேன்; உயர்ந்த பரிசில் ஒன்றை உமக்குத் தர விழைந்து வங் தேன்' என்று அவன் விநயமாய் மொழிந்து நின்ருன். வாசவன் உரைத்த அந்த வாசகங்களேக் கேட்டு இவன் ககைத்தான். இகழ்ச்சிக் குறிப்போடு சிரித்தவன்தன் இன வியன விளக்கித் தனது மேன்மைகளே உரைத்தான். “ஈறிலான் அளித்த நல்ல வரம் எனக்கு இருக்க நின் பால் வேறுநான் பெறுவ துண் டோ? வேண்டுவது உனக்கு யாது? என்பால் கூறுநீ அதனே இன்னே கொடுக்கலேன் ஆகில் நின் போல் பாறுவீழ் களத்தில் தோற்ற பழிப்புகழ் பெறுவன் என்ருன்: