பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2548 திருக்குறட் குமரேச வெண்பா மாதண்ட அவுனன் மாற்றம் மகபதி கேட்டு உவந்து கோதண்டம் மேருக் கோட்டிக் கொடும்புரம் பொடித்தான் வெள்ளி வேதண்டம் எய்தி ஆங்கோர் வேள்வியான் புரிவ னுனப் போதண்டர்க்கு ஊட்ட ஆவாய்ப் போதுவாய் வல்லே என்ருன். (2) (திருவிளையாடல் 17) நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளே இவற்ருல் அ றி ங் து கொள்கிருேம். தன்னே வியந்து மிகவும் பெருமிதமாகத் தானவர் கோன் கூறவே இவன் வாய்மொழிப்படியே வானவர் தலேவன் இவனே வசப்படுத்தி யாகப்பசுவச அழைத்துச் சென்ருன். அங்கே இவன் அழிந்துபட்டான். அமைந்து ஒழுகான் அளவு அறியான்; தன்னை வியக் தான் விரைந்து கெடும் என்பதை விண்ணும் மண்னும் அறிய இவன் நன்கு விளக்கி நின்ருன். உரிய நிலையை உணர்ந்தடங்கி வாழ்வான் பெரிய மகிமை பெறும். அமைதியாய் அடங்கி ஒழுகுக. 475. பூசுரர்பெய் கைநீர்க்கும் போர்வலஞ்சேர் மந்தேகர் கூசிநின்ருர் என்னே குமரேசா-துரசனைய பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின். (டு) இ-ள். குமரேசா! போர்வலி மிகுந்த மங்தேகரும் கேசே பூசுரர்கள் பெய்த கைநீர் ஏற ஏன் அஞ்சி அழிந்தார்? எனின், பீலி பெய் சாகாடும் அப் பண்டம் சால மிகுத் துப் பெயின் அச்சு இறும் என்க. வலியின் அளவை வகுத்துக் காட்டுகிறது.