பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் 255 s பெய்த பண்டத்தின் மென்மையையும் துண்மையாக கருதி யுணர்ந்து உண்மை தெரிய வுற்றது. ஒருவன் எவ்வளவு சிறந்த வலியுடையயிைனும் மெலியர் என்று எளிதாக எண்ணிப் பலரோடு பகை கொள்ளலாகாது. கொண்டால் அவன் அழிவடைவான் என்பதை இவ்வாறு இது தெளிவுறுத்தியுள்ளது. தம் வலிமையை கினேந்து எவரையும் மதியாமல் வியந்து தருக்கி கின்றவர் விரைந்து அழிந்து ஒழிவர் இது மங்தேகர்பால் அறிய வந்தது. ச ரி த ம் . இவர் ஒருவகை அசுர கூட்டத்தவர். தென் கீழ்த் திசையிலுள்ள மந்தேகம் என்னும் நகரிலிருந்து வள மாய் வாழ்ந்து வந்தவர். மிகுந்த வரபலங்களேயுடைய வர். இவர்க்குத் தலைவனை அரசன் மைங்தேகன் என் னும் பேரினன். எல்லாவலிமைகளிலும் எவரும் தனக்கு நிகரில்லை என்னும் கிலேமையைத் தன் பேரால் விளக்கி யாண்டும் செருக்கி நீண்டு கின்ருன். இவனுடைய ஆதர வால் அந்த இனத்தவர் எங்கும் சென்று அடலாண்மை புரிந்து யாவர்க்கும் இடர்விளேத்து வந்தார். கிசிவேளே களிலேயே அயலவருடைய பொருள்களேக் கவர்ந்து அவர் துயர் புரிந்து வந்தமையால் நிசிசரர் என நேர்க் தார். தமக்குச் செல்காலம் ஆன இரவு நேரத்தை இரவி வந்து கெடுக்கின்ருனே என்று கடுத்துச் சூரியனேயும் பகைத்து வீரியங்களே விளேத்தார். அவன் உதயமாகும் போது இவர் உருத்து தடுத்தார். இவரது தலைவனும் தலைமையாய் கின்று ஏவி வந்தான். உல்க ஒளியை மறைக்க மூ ண் டு இவர் கலகம் செய்து வருவதைக் கண்டு மாதவரும் வேதியரும் ஒருங்கு திரண்டு காயத் திரி மந்திரத்தைச் செபித்துக் கைகளால் நீரை வாரி .ே ம .ே ல வீசினர். அங்த நீர்த்துளிகள் போர்க்கருவி களாய்ப் பாய்ந்தன. பாயவே அவர் யாவரும் மாய்ந்து ஒழிந்தனர். விரிவைப் பார்க்கவத்தில் பார்க்க,