பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**富ー? திருக்குறட குமரேச வெணபா மறயவர்பெய் கைநீரால் மந்தேகர் மாண்டொழிந்தார்: முறையுடைய வானரங்கள் மூண்டுபெய்த மலேநிரையால் நிறைகடலும் மேடாகி நின்றதால்; பலர்திரண்டால் குறைவறுபோர் வலியினரும் குன்றுவர்தம் பெருவலியே. பலர் திரண்டால் அவர் பெரு வலியராய் அரிய கருமங்களே முடிப்பர் என்பதை இதல்ை அறிந்துகொள் கிருேம். பீலிபெய் சகடமும் அச்சுமுரிதல்போல் மெலிய ராயினும் பலர் மூண்டு புகுந்தால் வலியரும் மாண்டு ஒழிவர் என்பதை இவரது அழிவுதெளிவுறுத்திகின்றது. உரிய அளவு கடந்தால் மயிரும் பெரிய சுமையாய் வரும். எல்லே மீறின் அல்லல் நேரும்.

  • ---

176. நன்றறிந்த சம்பாதி நக்கீரர் ஊக்கியன்று குன்றினர் என்னே குமரேசா-சென்று நுனிக்கொம்பர் ஏறினர் அஃதிறந் துக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும். (சு) இ-ள் குமரேசா சம்பாதியும் நக்கீரரும் எல்லேமீறி ஊக்கி யதால் ஏன் அ ல் ல ல் அடைந்து வீழ்ந்தார்? எனின், துணிக்கொம்பர் ஏறினர் அஃது இறந்து ஊக் கி ன் உயிர்க்கு இறுதி யாகி விடும் என்க. ஒரு மரக்கிளேயின் துனியில் ஏறி நின்றவர் மேலும் துணிந்து செல்ல நேர்ந்தால் அவர் உயிர்க்கு அழிவு நேர்ந்துவிடும். முன், தான் வலியனயினும் பலரையும் ஒருவன் பகைக்கலாகாது என்ருர்: இதில், அவன் எல்லே கடந்து எதிலும் செல்லலாகாது என்கின்ருர். உற்சாகமும் ஊக்கமும் ஆசையும் மனிதனே யாண் டும் மூண்டு செல்லும்படி தூண்டும். அவ்வாறு துரண்டி னும் நீண்டு போகாமல் அறிவால் ஆய்ந்து நெறி கடவா மல் நீர்மையாய் அடங்கி நிற்க வேண்டும்.