பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் 2555 டார். நிகழ்ந்ததை விசாரித்து அறிந்து நெஞ்சம் இரங்கி ர்ை. சிறகுகள் இழந்த துயரால் இறந்து போக மூண்ட இவனைத் தடுத்து நிறுத்தி அவர் உறுதி கூறித் தேற்றி ர்ை. அவருடைய உரைகள் உணர்வுநலன்களே அருளின. முனிவர் மொழிந்தது. கற்றிலார் போல உள்ளக் களிப்பினுல் அமரர் காப்பூடு உற்றிடக் கருதி மீப்போய் ஆதபத்து உனது மேனி முற்றழல் முருங்க மண்ணே முயங்கினே யினியென் சின்னுள் மற்றுநின் உயிரை ஓம்பாது இகழ்வது மாலேத் தன்ருல்: (1) களித்தவர் கெடுதல் திண்னம்; சனகியைக் கபடன் வெளவி ஒளித்தவாய் துருவி யுற்ற வானரர் இராம நாமம் விளித்திடச் சிறைவந் தோங்கும்; வெவ்வுயிர்த் தயரல்! என்றன்று அளித்தனன்; அதல்ை ஆவி ஆற்றினேன் ஆற்றல் மொய்ம்பீர்! (2) (இராமா, கிட்கிந்தா, சம்பாதி) மாதவர் மதிநலம் கூறித் தன்னை ஆதரித்தருளி யுள்ளதை வானரர்களிடம் இவன் இவ்வாறு உரைத் திருக்கிருன். களித்தவர் கெடுதல் திண்ணம் என்று அவர் குறித்திருப்பது இவன் உள்ளத்தில் உறுத்தி கின்றது. எல்லே மீறி ஏறில்ை உயிர்க்கு அல்லல் வரும் என்பதை உலகம் தெளிய இவன் உணர்த்தி நின்ருன். கக்கீரர். இவர் சங்கப் புலவருள் தலைவராயிருந்து வந்தார். வருங்கால் வங்கிய சூடாமணி என்னும் பா ண் டி ய மன்னன் தனது மனைவியுடன் குளிர் பூஞ்சோலையிடை யே அமைந்த வசந்த மாளிகையில் தங்கியிருந்தான்.