பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் 2563. இது, வரவறிந்து செலவு செய் என்கிறது. பொருள் செலவாகிற வழி அளவு விரியாதாயின் வரவு வருகிற நெறி அளவு சிறிதாயிருப்பினும் கெடுதல் இல்லை. ஆதலும் போதலும் நேரே அறிய வங்தன. உலகில் மனிதனது உயிர் வாழ்க்கை பொருளால் இயங்கி வருகிறது. ண்ணல் உடுத்தல் இருத்தல் படித்தல் கொடுத்தல் / கவிய வழிகளில் அது செலவா து. ஆகவே அக்தர் 'ெ ஈடு கட்டுவதற்கு மேலும்பே டிம் ,ள் வந்துகொண்டேயிருக்க வேண் டும். அவவா 1, 1 || */ .ெ/ / *H ளின் கிலேகளே அளந்து அறிந்து ஆவதை உணர்ந்து கொள்ள ஈண்டு உணர்த்து கின் ருர். பொருள் வகை அறிவு உயர்வை அருளுகிறது. ஆகு ஆறு = ஆகின்ற நெறி. என்றது பொருள் வருகிற வழிகளே. போகு, ஆாறு=போகின்ற நெறி. என்றது செலவாய்க் கழிகிற வழிகளே. வரவும் செலவும் பகலும் இரவும்போல் தொடர்ந்து கடந்து வருகின்றன. செலவு சுருங்கி வரவு பெருகிவரின் அந்த வாழ்வு வளமாய் வளர்ந்து வரும். இரண்டும் சம மால்ை அவ்வாழ்வு கிதானமாய் நடந்துவரும். வரவுக்கு மிஞ்சிச் செலவால்ை அது பழுதாய் இழிந்து படும். ஆக்கம் நோக்கி வாழ்வதே அறிவுடைமையாம். வரவு சுருங்கியிருந்தாலும் அதற்குத்தக்கபடி செல வைச் சுருக்கிக்கொண்டால் அந்த மனிதனுடைய வாழ்வு அமைதியாய் நடந்து வரும்; அந்தச் செட்டு நிலைமையும் சீர்மையும் நீர்மையும் இங்கே சிந்திக்க வந்தன. இட்டிது=சிறிது. சுருங்கிய அளவை இது சுட்டியுள்ளது. இட்டிடைப் பின்னே கேள்வன். (திருச்சந்தம் 13) - இட்டிடை துடங்க. (சிந்தாமணி 1 107) இட்டிடைப் பவளச் செவ்வாய. (சிந்தாமணி 1145)