பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் 2567 எவரும் மதியார்; எங்கும் எள்ளப்படுவாய்: பொல்லாத வய்ைப் புலேயுற நேர்வாய்; இந்த நிலைமையை கினேங்து தெளிந்து பொருளேப் போற்றித் தெருளுடன் வாழ்க என்று ஒளவையார் இவ்வாறு மனிதனுக்குப் புத்தி போதித்திருக்கிருர். பொருளாதாரத்தின் நுட்பங்களேத் திட்பமா யிதில் தெளிவுறுத்தி உணர்த்தியுள்ளார். மடைத்தலே ஏரி வருவாயின் மிக்க கொடுத்தலேச் செய்யின் கொடாது.பின் வற்றும்; அடுத்தள வாராய்ந்து அளித்துண்ண லன்ே வடித்தநூல் தேர்ந்தார் வழக்கு. (இன்னிசை 139) மூல முதலின் அளவறிந்து காலம் உணர்ந்து கருமம் புரிந்து வாழ்வதே சாலவும் கன்ரும் என வாழ் வின் தருமத்தை இது வரைந்து காட்டியுள்ளது. பயிர் வாழ் வுக்கு நீர்போல் உயிர் வாழ்வுக்குப் பொருள். அதனே அளவறிந்து பேணி உளம் உவந்து வாழுக. சாரதி சரியாக ஒட்டவில்லையானுல் வண்டி ஓடாது: சண்டியாயிழிந்து படும்; குடும்பத் தலைவன் கவனித்து நடத்தவில்லேயால்ை அந்த வாழ்க்கை கிலேகுலேந்து போம். வருவாயின் அளவு அறிவதிலேயே வாழ்க்கை யின் வளங்கள் எல்லாம் மருமமாய் மருவி யுள்ளன. வரவு கிலேயைச் சீர்தூக்கி உறுதியாய் அறியாதார் வாழ்வு வறுமையாய்ச் சிறுமையுறும். இது தனபால னிடமும், கோவலன் கண்ணும் காண வந்தது. ச ரி த ம் . தனபாலன் என்பவன் இயக்கர் குலத்தவன். வியக் கத்தக்க செல்வமுடையவன். பதுமினி என்னும் மனேவி யோடமர்ந்து அரிய போகங்களே து க ர் ங் து இனிது வாழ்ந்து வந்தான். அரசியல்முறைகளே நன்கு தெரிந்த வனதலால் குபேரன் இவனேத் தனக்கு அமைச்சனுக அமைத்துக் கொண்டான். பெருநிதியுடைய இவன் இரு நிதிக்கிழவனேச் சேர்ந்ததும் பொருளே ஒரு பொருளாக மதியாமல் பலர்க்கும் வாரி வழங்கினன். ஒருநாள் கிரு தாசி என்னும் தேவதாசியைக் கண்டான். பேரழகுடைய