பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2572 திருக்குறட் குமரேச வெண்பா தானம் அறியாமல் தானம் புரியினே மானம் அழிந்து மதிப்பொழிந்து - மானவர்கள் எள்ளி யிகழ இழிவர் இதனை நீ உள்ளி யுனர்க வுடன். கிலே தெரியாமல் உபகரிப்பவன் கிலேமையை இது விளக்கியுளது. தானம்= இடம் பொருள்களின் கிலே. முந்நூறு ஊர்களையுடைய குறுகில மன்னனை பாரி பொருளைப்பொருளாகப் போற்ருமல்எல்லார்க்கும் வாரி வழங்கின்ை பின்பு யாதும் இல்லாதவனப் இனங்து நின்ருன். அல்லல்கள் பலவும் அடைந்தான். பாரி குமணன் பலர்க்கும் உதவியாய் வாரி எதையும் வழங்கிர்ை-நேரும் பொருள் நிலேயைப் போற்ருமல் போனதால் மாறி மருள் நிலேயில் நின்றர் மருண்டு. உளவரை துக்காத ஒப்புரவாண்மையால் வளவசை யிறந்து இவர் வருந்தியுள்ளதை இதில் அறிந்து கொள் கிருேம். நில்லமை தெரிவது தலைமையான அறிவாம். அறமே ஆயினும் புகழே ஆயினும் தன்குடி கில்ே குலேயுமாறு பொருளைச் செலவிடலாகாது. எதையும் சமன்செய்து சீர்தூக்கி அமைதியாய் ஆய்ந்து நோக்கியே எவ்வழியும் சீர்மையுடன் ஒப்புரவு செய்ய வேண்டும். வாழ்வெல்லாம் பொருளால் வளர்ந்து வருதலால் அதனே யாண்டும் உரிமையோடு ஒர்க்து போற்றி வருவது அறிவின் ஏற்றமாய்த் தெளிய வந்தது. எல்லேமீறி ஈதல் புரிபவர் நல்ல செல்வங்கனே இழந்து வறியராய் அல்லலுறுவர். இது விரோசனன் பாலும், அரிச்சந்திரனிடமும் அறிய வங்தது. ச ரி த ம் . விரோசனன் என்பவன் அசுரகுல வேங்தன். அதிசய ஆற்றல்களும் அரிய பெரிய செல்வ வளங்களும் உடை யவன். பலவகை நிலைகளிலும் இவன் தலைமை எய்தி யிருந்தான். சுதேவி என்னும் அ ழ கி ய மங்கையை