பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் *57む வல்லார்க்கும் மாட்டார்க்கும் அறமேநன்று என்றுரைப்பார்; மறம்.நன்று ஆமோ? அல்லார்க்கும் குழல்மடவீர்! அறமேநன்று என்றுரைப்பார் அது நன்று ஆகில் நல்லார்க்கும் தீயார்க்கும் எல்லார்க்கும் ஒருமையில்ை நடவா தென்னே? எல்லார்க்கும் உளதாகில் எம்கோனுக்கு இலே யானது என்னுே? என்பார். (1) என்றலமந்து அனே வோரும் வயிறுஅலைத்து விழுந்து ஏங்கி இரங்கும் காலே கன்றிைெடும் பிடியினுெடும் கிளேயிளுெடும் வனம்புகுதும் களிறே போல இன்றளித்தது.அருள் முனிவர்க்கு ஏற்றனவோ ஏற்றிலவோ என்னு ஏங்கி குன்றனேய மதில்கடந்தே தனிநடந்து சரையுவினேக் குறுகி ேைன. (2) அரச திருவை இழந்து அரிச்சந்திரன் போயுள்ள அவல நிலையை அறிந்து உலகம் இவ்வாறு மறுகியுளது. நிலைமையை ஓராமல் நீண்டுதவ கேரின் தலைமை யழிந்து படும். ஒப்புரவையும் ஒர்ந்து செய். W இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. வலி நிலைகளே அறிந்து வினைகளைச் செய்க. ஒல்வதை உணர்ந்து ஒர்ந்து துணிக. வலியறியாமல் ஊக்கின் நலிவுற நேரும். அளவறிந்து அமைந்து ஒழுகு. மெலியரெனினும் பலரைப் பகைக்காதே. எல்லேமீறிச் செல்லின் அல்லலாம். வருவாயின் அளவை அறிந்து வழங்குக. வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்யாதே. அளவறியாத வாழ்வு அழிவுறும். உளவரை உணர்ந்தே ஒப்புரவும் செய். ச.அ-வது வலியறிதல் முற்றிற்று.

I