பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 2577 வென்று அடக்குவது வேந்தருக்கு உரிமையான கடமை யாயது. வெல்லுதற்கு உரிய சமையம் பார்த்துச் செல் லுவது நல்லது. அந்த நன்மையைத் தழுவிச் சென்ருல் வன்மையுடையாரையும் எளிதே வென்று கொள்ளலாம். கூகை=கோட்டான். ஆங்தை இனத்தைச் சேர்ந்தது. கூகை குடிளுை குராஅல் கெளசிகம் ஊமன் நிசாசரி உலூகம் கோட்டான். (பிங்கலந்தை) கூகைக்கு இவ்வாறு ஏழு பெயர்கள் இசைந்துள்ளன. யாவும் காரணக் குறிகளுடையன. இரவில் மாத்திரம் சஞ்சரிப்பது ஆதலால் கிசாசரி என்று ஒரு பேர் இட் பறவைக்கு உரிமையாய் நேர்ந்தது. நிசி = இரவு. கூ என்று கூவுவது கூகை. கா என்றது கத்துவது காக்கை. இயற்கையான ஒலிக் குறிப்பால் பெயர்கள் இங்ஙனம் வியப்பாய்ப் பிறந்திருக்கின்றன. காக்கையினும் கூகை மிக்க வலியுடையது. ஆல்ை அதற்குப் பகலில் கண் தெரியாது; இரவில்தான் தெரி யும், பகல் எல்லாம் மறைந்து ஒடுங்கியிருக்கும். பகலில் காக்கைக்குக் கண்கள் நன்கு தெரியும் ஆதலால் அப் பொழுது துணிந்து சென்று கூகையைக் கொத்தித் துன்புறுத்தி வெல்லும்; கூடுமால்ை கொல்லும்.

மெலியவராயினும் காலம் வாய்த்தால் வலியவரை யும் வென்று மீளுவர் என்பது இதல்ை விளங்கிகின்றது. இதனை ஈண்டு எடுத்துக் காட்டிக் காலத்தின் சிறப்பைத் தெளிவாக விளக்கியருளினர். காகத்தை நோக்கியாவது பொழுதைப் போற்றி வினேகளே ஆற்றி விவேகமாய் வேங்தர் ஒழுகவேண்டும் என்பது தெளிய வந்தது. இடத்தொடு பொழுதும் நாடி எவ்வினேக் கண்ணும் அஞ்சார் மடப்பட லின்றிச் சூழு மதிவல்லார்க்கு அரியது உண்டோ? தடத்திடைக் காக்கை ஒன்றே ஆயிரம் கோடி கூகை 323