பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2578 திருக்குறட் குமரேச வெண்பா இடத்திடை யழுங்கச் சென்ருங்கு இன்னுயிர் செகுத்த தன்றே. (சீவகசிந்தாமணி 1927) பொழுது அறிந்து சென்றதால் ஒரு காக்கை பல கூகைகளே வென்றது; ஆதலால் அரசர் காலம் தெரிந்து வினேசெய்ய வேண்டும்என்று சீவகமன்னனுக்கு அவன் தாய் இவ்வாறு அறிவு கூறியிருக்கிருள். காலம் அறிந்து கருமம் செய்கின்ற காகம் கூகை களைக் கண்டாவது மனிதர் யூக விவேகங்கள் தோப்ங்து உரியபொழுது ஒர்ந்து அரிய காரியங்களைச் செய்து கொள்ள வேண்டும். பறவைகளிடமும் மனிதனுக்குப் பருவம் தெரிகின்ற படிப்பறிவுகள் படிந்துள்ளன. பாரதப் போர் முடிந்த பதினெட்டாம் காள் இரவில் அசுவத்தாமன் கிருத வன்மன் முதலிய வீரர்கள் ஒரிடத் தில் கூடியிருந்தனர்; தமக்கு நேர்ந்த தோல்விகனே நினைந்து நினேந்து இனேங்து வருந்தினர். இனி என்ன செய்வது? என்று அவர் ஏங்கியிருக்குபோது அயலே. நின்ற ஆலமரத்தில் அடைந்திருந்த காகங்கள் பரிதாப மாய்க் கத்திக் கதறிப் பதறிச் சிதறின. கீழே தங்கி யிருந்த அவர் மேலே கூர்ந்து பார்த்தனர். பகலில் காக் கைகளால் துன்பமடைந்த கோட்டான் ஒன்று கள்ளிர வில் அங்கே பு கு ங் து அவற்றை காசப்படுத்தியது. இந்தப் பறவைப் போரை நேரே கண்ட பாரத வீரர்கள் திரமாய்த் தெளிந்தனர். காலம் அறிந்து சென்ருல் எவ ரையும் வென்று விடலாம் என்று கருதித் துணிந்தனர்: உறுதி பூண்டு எதிரிகளின் பாசறையை கோக்கி ஊக் கிப் போர்ை. அன்று அவர் புதிய உணர்வுடன் ஊக்கிக் சென்றநிலை அதிசயக் காட்சியாய் கின்றது. வேலமர் தடக்கை வீரரிப் பாடி வீடுசென் றனைதலும் புறத்தோர் ஆலமர் சினையில் பல்பெருங் காகம் அரும்பகல் அழிந்த கூகையில்ை சாலவும் இடருற் றலமரக் கண்டு தம்மிலே முகமுகம் நோக்கிக்