பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 258? திரண்டுறு வேலேயில் தாழிச் சிதைவொக்கும் செய்நகையால் அரண்டுக ளாக்கிறை கோடீச்சுரம் அன்ன ஆயிழையே! (கோடீச்சுரக்கோவை) காக்கைக்கு அஞ்சுகின்ற கூ ைக என்று இது இப்படிக் கூறியுளது. வேலே = சமையம். ககர வருக்கத்தில் முதல் இரண்டு எழுத்துக்கள் பின்னும் முன்னுமாக அமையின் காகம்: ஆருவது ஒன்பதாவது எழுத்துக் கூடின் கூகை. காக்கை கூகைகள் இகலுடையன என்பதை இவ்வண்ணம் பலவகைளிலும் கால வகை தெரிய தலமாக் குறித்திருக்கின்றனர். மற்காக்கும் மணிப்புயத்து மன்னன் இவன் மழவிடையோன் விற்காக்கும் வான்அமருள் மெலிகின்ருன் என இரங்கி எற்காக்கும் முடிவின்னுேர் படையிந்தார் என வேந்தர் அற்காக்கை கூகையைக் கண்டு அஞ்சினவாம் என அகன்ருர் (இராமா: பால; கார்முக: 23) சனக மன்னன் சிவபெருமானது வில்லேப் பாது காத்து வந்தான். அம் மன்னைேடு மாறுபட்டு அரசர் பலர் நீண்ட காலம் போராட நேர்ந்தனர்; அமரர் அவ னுக்குப் படை உதவி புரிந்தனர். புரியவே இரவிலே கூகையைக் கண்ட காக்கைபோல் அவர் அஞ்சி அகன்ற னர் எனச் சதானந்தர் இவ்வாறு கூறியுள்ளார். உரிய காலத்தை ஒர்ந்து தேர்ந்தே வேந்தர் வினே புரிவர். அதனுல் அவர் வெற்றி பெற்று விளங்குவர். இது செழியன் பால் தெரிய வந்தது. ச ரி த ம் . இவ்வேந்தன் பாண்டியர்குலத் தோன்றல். மதுரை நகரிலிருந்து மாட்சிமையாய் ஆட்சி புரிந்தவன். பல கலேகளேயும் பயின்று தெளிந்தவன். தமிழ் மொழியில் விழுமிய புலமையுடையவன். அரிய பல குணநலன்கள் அமைந்தவன். பெரிய போர் வீரன். பெருங் கொடை யாளன். சீரிய நீர்மைகள் நிறைந்திருந்தமையால் இவ