பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 2583 பழிதுாற்றும் கொடியவய்ை முடிவேகை: எனது காடும் மாங்குடிமருதனர் முதலிய மாண்புடைய புலவர்களால் பாடாது ஒழிக" என்று இந்த வீரக்குரிசில் இவ்வாறு விர சபதம் கூறி விருேடு சென்று எதிரிகள் யாவரையும் ஒருங்கே வென்று வெற்றித்திறலோடு மீண்டு வந்தான். அன்றுமுதல் தலையாலங்கானத்துச் செருவென்ற கெடுஞ் செழியன் என்று பெரிய வெற்றிப் பேரைப் பெற்று விளங்கினன். உற்றுள்ள கிகழ்ச்சிகளால் இக்கொற்றவ னுடைய உயர் பெருந்தகைமைகளே உய்த்து உணர்ந்து கொள்கிருேம். உரிய காலத்தை ஒர்ந்து சென்றதால் அரிய பகைவர்களே அடங்க வென்ருன். இகல் வெல்லும் வேந்தர்க்கு இயைந்த பொழுது உறுதியாய் வேண்டும் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். உற்ற பொழுதை உணர்ந்து வினைபுரியின் வெற்றி விளையும் விரைந்து. பொழுதைப் போற்றி வாழ். Lu un au 482. பண்டு பருவத்தைப் பார்த்துக் களப்பலிமுன் கொண்டானேன் கண்ணன் குமரேசா-கொண்ட பருவத்தோ டிொட்ட ஒழுகல் திருவினைத் தீராமை யார்க்குங் கயிறு. (உ) இ-ள். குமரேசா! பருவம் பார்த்துக் களப்பலியை ஏன் கண்ணன் முன்னதாகவே செய்துகொண்டான்? எனின், பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் திராமை ஆர்க் கும் கயிறு என்க. பருவம் படிந்துவரின் பாக்கியம் சுரங்து வெற்றி யும் மேன்மையும் விரைந்து வரும் என்கின்றது. உரிய காலத்தை ஒர் ங் து அதனோடு பொருக்தி நடத்தல் செல்வத்தை நீங்காமல் கிலேத்திருக்கும்படி கட்டிவைக்கும் கயிரும். கால பாசம் காண வந்தது.