பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2584 திருக்குறட் குமரேச வெண்பா ஒழுகல் கயிறு என்றது அந்த ஒழுக்கத்தின் கிலேமை தலைமை வலிமைகளேத் தெளிவுறுத்தி நின்றது. காலம் என்பது எல்லே யாதும் இல்லாதது. நிமிடம் நாழிகை நாள் வாரம் பக்கம் திங்கள் என இன்னவாறு பல கூறுபாடாப் வாழ்க்கையில் அது தோய்ந்து வரு கிறது. அதன் வரவை உறவாக்கிக் கொண்டவன் அரிய செல்வங்களே அடைந்து பெரியவளுப் உயர்ந்து வரு கிருன். பொழுது பொன் எனப் போற்ற வுரியது. உரிய பருவத்தில் உரிய காரியத்தை உரிமையுடன் செய்வது பெருமையாம் தக்க சமையத்தில் செய்வது மிக்க பலனே விளேத்து மேன்மையை அருளுகிறது.

  • - - ** *- so- --

பருவத்தே பயிர் செய்! ( ஆர். திருடி 22 ஒளவையார் இவ்வாறு அறிவுரை கூறியிருக்கிரு.ர். பருவம் தவறினுல் பலன் பழுதுபடும்; காரியம் கெடும்.ஆதலால் கருமம் புரிபவர் காலத்தைக் கண்ணும் கருத்துமாய் எண்ணி முயல்கின்றர். அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது கன்றுவிட்டு ஆக்கறக்கும் போழ்தில் கறவானுய் அம்புவிட்டு ஆக்கறக்கு மாறு. (பழமொழி 77) கன்று குடிக்கும்பொழுது பசுவிலிருந்து பா லே க் கறந்து கொள்ளுதல்போல் உரிய சமையத்தில் காரியம் செய்பவன் சீரிய பலகீன அடைகிருன் என்று முன்றுறை யரையர் இங்ங்னம் கூறியிருக்கிரு.ர். பருவத்தோடு ஒட்டி ஒழுக வேண்டும் என்பதை இந்த உவமை நன்கு தெளிவுறுத்தி இங்கு நயமா விளக்கியுள்ளது. நாள்கூட்டம் மூர்த்தம் இவற்ருெடு நன்றய கோள்கூட்டம் யோகம் குனனுணர்ந்து-தோள்கூட்டல் உற்ருனும் அல்லானும் ஐந்தும் உணர்வானுல் பெற்ருனுட் கொள்க பெரிது. (சிறுபஞ்சமூலம் 43) கல்ல நேரத்தை நாடியறிந்தே மேலோர் வினைசெய்து மேன்மையுற்றுள்ளனர் என்று காரியாசான் இவ்வாறு குறித்துள்ளார். உரிய பருவம் பெரிய திரு.