பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2586 திருக்குறட் குமரேச வெண்பா செல்வம் எவரிடமும் நிலைத்து கில்லாமல் நீங்கும் இயல்பினது. அதனே நிலையாக நிறுத்தி வைப்பது பருவகாலத்தில் செய்யும் கருமமே. தப்பி ஒடும் ஒருவ அனத் தப்பாமல் பிணிப்பதற்கு உரிய கருவி கயிறே: அதுபோல் நீங்கி அலேயும் திருவை நீங்காமல் செய்த ருளுவது பருவ வினையே. செல்வம் அதல்ை தொடர்ந்து வரும் ஆதலால் இங்ங்னம் சொல்லி யருளினர். உரிய பருவத்தில் உறுதியுடன் கருதி வினே செய் பவர் அரிய பெரிய திருவை அடைந்து கொள்ளுவர். இவ்வுண்மையைக் கண்ணன் காட்டி யருளின்ை. ச ரி த ம் . கண்ணனுக்குக் கருமவீரன் என்று பெயர். சிறந்த இராச தந்திரி. சாதுரிய சாகசமாய் எதையும் முடிக்க வல்லவன். பாரதப் போர் மூண்டபொழுது அதற்கு உரிய முறைப்படி களப்பலியூட்ட அரவானத் துரியோ தனன் முடிவு செய்திருந்தான். அமாவாசையன்று கடு நிசியில் காளிதேவி முன்பு அது செய்ய வுரியது. அவ் வாறு செய்தவன் வெற்றி பெற்று விளங்குவன். எதிரி இவ்வாறு தீர்மானித்து இருப்பதைக் கண்ணன் அறிக் தான் கருதி யுணர்ந்தான். முன்னதாகவே அதனைச் செய்ய விரைந்தான். அமாவாசைக்கு முதல் நாளான சதுர்த்தசியில் வேத மந்திரங்களே ஓதிப் பிதிர்த் தேவ தைகளுக்கு நீர்க்கடன் ஆற்றும்படி வேதியர்களே விச கோடு துண்டினன். யாவரும் அவ்வாறே செய்தனர். அதைக் கண்டு சூரியனும் சந்திரனும் திகைத்தனர். நாளே அல்லவா அமாவாசை இன்று மறையோர் இவ் வாறு செய்வது முறையோ? என்று இருவரும் நேரே ஒருவரோடு ஒருவர் உசாவி நின்றனர். அமாவாசை என்பது கதிரும் மதியும் ஒன்று கூடும் தினமே ஆதலால் அவரது கூட்டுறவால் அது அன்று கன்கு அமைந்திருங் தது. அந்தப் பருவத்தில் கருதியபடி கண்ணன் களப் பலி பூட்டினன். காலத்தோடு ஒட்டி இந்தக் காரியத்தை வெற்றியாக முடித்தமையால் போரிலும் .ெ வ ற் றி த்