பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 2605 வீரன் அடங்கி யிருப்பினே வெற்றிக்கே கூரம் பதுவே குறி. அறிவன் அடக்கம் அதிசய ஆற்றல். 487. பண்டு மனே விதுயர் பார்த்திருந்தும் பாண்டவரேன் கொண்டிலர் கோபம் குமரேசா-கண்டவுடன் பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (எ) இ-ள் குமரேசா தன் மனைவியைப் பகைவர் படர்செப் வதைப் பார்த்தும் தருமர் ஏன் சீருமல் அடங்கி இருங் தார்? எனின், ஒள்ளியவர் பொள் என ஆங்கே புறம் வேரார்; காலம் பார்த்து உள்வேர்ப்பர் என்க. ஒள்ளிய உணர்வினர் ஒடுக்கம் உணர்த்துகிறது. தெளிந்த அறிவுடையவர் வி ைர ங் து வெளியே வெகுளார்; உரிய காலம் ஒ ர் ங் து உள்ளே கனன்று நிற்பர். ஒள்ளியவர் என்றது தெள்ளிய அறிவுடையவரை. ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல். (குறள், 714) பின்னரும் இன்னவாறு இதனேக் குறித்துள்ளார். ஒளி குறைந்த அறிவுகளும் உளவாதலால் ஒளி நிறைந்த அறிவாளரை ஒ ள் வரி ய வ ர் என்று ஈண்டு உணர்த்தி யருளிர்ை. ஒண்மையும் திண்மையும் உண்மையும் மாந்தரை மாண்புடையராக்கி வருகின்றன. ஆன்ற அறிவுடைய வர் யாண்டும் அடக்கமும் அமைதியும் பூண்டு காலம் கருதிக் கரும வீரமாய் கிற்கின்றனர். வேரார்=வெகுளார். வேர்ப்பர்=வெகுள்வர். உள்ளத்தே வெகுளி தோன்றில்ை உடம்பில் வேர் வை தோன்றும். கோபத்தின் குறியான அது இங்கே கோபம் என்று சிறப்பாக் குறிக்க வந்தது.