பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.36 திருக்குறட் குமரேச வெண்பா 49.4 சென்றுநின்று சத்துருக்கன் செய்தான் இலவனனேன் குன்றி யழிந்தான் குமரேசா-ஒன்றியே எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின். (ச) இ-ள். குமரேசா! இடம் அறிந்து சத்துருக்கன் .ே பா ச் செய்தான்; இலவணன் ஏன் இ பூழி ங் து அழிந்தான்: எனின், இடன் அறிந்து துன்னியார் துன்னிச் செயின் எண்ணியார் எண்ணம் இழப்பர் என்க. இடம் தெளியின் இடர் ஒழியும் என்கிறது. ஏற்ற இடத்தை அறிந்து செறிந்துகின்று துணிக் து வினேசெய்தால் நெடிது கினேந்து கின்றவர் தினேவிழந்து இழிவர். எண்ணியார் என்றது எதிரிகளே. த ம் மு ைட ய பொருள் வலி முதலிய கிலேமைகளேத் தலைமையாக நினேந்து நினேந்து நெடுஞ் செருக்கேறிவரும் பகைவரை எண்ணியார் என்று இதமாக் குறித்தருளிர்ை. எண்ணுவார் என்னுமல் இறந்தகால வினேயாலணே யும் பெயரால் இவ்வண்ணம் குறித்தது. ஏன்? எனின், திண்ணியர் என்று தம்மை முன்னதாகவே பல பல அவர் எண்ணி இறுமாந்துள்ளமை தெரிய என் க. சிறந்த வன்மைகளும் நிறைந்த திண்மைகளும் எல் வழியும் தம்பால் அமைந்துள்ளனவாக உள்ளங்களித் திருப்பவரை ஈண்டு உணர்ந்து கொள்கிருேம். இயல் பாகவே செல்வச் செருக்குகள் உடையவர் ஆதலால் தம் கிலேமைகளே உயர்வாக எண்ணுவதே அரசர்க்கு மரபாக வந்தது. வேந்தர் என்று இ ங் .ே க வெளிப்படையாக உரைக்கவில்லே ஆயினும் இறைமாட்சி முதல் அரசரு டைய செயல் இயல்களேயே முறையாக உணர்த்தி வருகிருர் ஆதலால் இடங்கள்தோறும் அவரே உரிமை யாய் கிற்கின்ருர். வேந்தர் மேல் வைத்துக் கூறினும் மாந்தர் யாவரும் கருதிச்செய்ய வுரியனவேயாம். அரிய