பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 2639 யாருக்கும் துயர் செய்யவில்லே என்று உறுதிமொழி கூறி உடன்பாடு பெற்ருல் நீ உயிரோடு சுகமாய் வாழ லாம். இல்லையேல் போராட நேரே வந்து துயரோடு சாகலாம்” என்று இவ்வாறு வீரசபதம் கூறி ஒரு துரது. வனே அனுப்பின்ை. இவன் உருத்து வெளியே வந்து அவனேச் செயிர்த்து நோக்கி நீ யார்? உன் பேர் என்ன?’ என்று கேட்டான். உற்றதையெல்லாம் அவ் வெற்றி வீரன் விளங்க உரைத்தான். இவன் சிரித்து இகழ்ந்தான். அம் மன்னன் துன்னி கின்றதும், இவன் துடுக்காய் எண்ணி மொழிந்ததும் மிடுக்கான போர் வீரக் காட்சிகளாய்ப் பொலிந்து விளங்கின. இலவணன் வினவியது. தன்னுடைய நகர்வாயில் தனுதரய்ைப் போர் செய்யச் சமைத்து நிற்கும் மன்னுடைய மகன் நின்ற வலிகண்டு வாய்படுத்து வஞ்சன் கூறும்: என்னுடைய காவலழித் தஞ்சாதே என் னகரில் வந்தாய் யாரை? உன்னுடைய பேர் ஏது? வேந்த காரணம்ாற்கு உரைத்தி என்ருன். [1] சத்துருக்கன் சாற்றியது. T தய தன் றன் தன பன்யான் சத் துருக்கன் எனும் டெய ம் இராமன் தம்பி பு:பலனேய கரும ைத்தோய்! போர் வேண்டி வந்தன ன் பான் போர் தராது பெயர்வரிதிங் குனக்கென்னப் பெருகியவெங் கோபத்தால் பெயரா தோங்க மயல்புரியு மனத்தவுனன் மற்றவனேக் குறித்தினேய மாற்றம் சொன்னுன்: ( 3. J இலவணன் எண்ணி இகம்க் H էքI5:Ե5l ناتان என்னுடைய தமையனும் இராவணனே இருங்கிளேயோடு ஏன்று கொன்ற உன்னுடைய தமையனும் இராகவன்என் றிருந்தவனே உணர்ந்தி லா தேன்