பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 265 f உன்னெடு பொருவான் வந்தகப் பட்டேன் உண்மையி தென,அவன் உரைக்கும் : (1) மின்னுெளிர் முடியாய் ! வென்றவர் தோற்பர் தோற்றவர் வெல்வர் வெஞ் செருவில் என்ைெடு பொருவான் இச்சையுண் டாயின் இராவணு ! பொருதியிண் டென்னக் கன்னெடுந் தோளாய் ! கலங்கினேன் வாலால் கட்டுண்டு பட்டது கிடக்க இன்னமும் பொரவோ? இனிச்செரு வமையும் இன்றுநின் தோழன் நான் என்ருன். (2) (உத்தரகாண்டம்) கிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளே இவை வரைந்து காட்டி யுள்ளன. இடம் அறியாமல் வந்து பொருது வாலியிடம் தசமுகன் தோல்வியடைந்தான். நீரில் ஒடும் நாவாய் கிலத்தில் ஓடாததுபோல் போரில் யாரும் நிகரிலர் என கின்ற இவனுடைய பலம் இங்கே நிலை குலைந்துள்ளது. இராவணன் சிறைப்பட்டது. கார்த்தவீரியார்ச்சுனன் கீர்த்திமிகுந்த வேந்தன். அதிசய ஆற்றல்கள் அமைந்தவன். அரிய பெரிய வர பலங்களுடையவன். அவனுடைய கிலேமை தலைமைகளே பாதும் உணராமல் அவனே வென்று கொள்ளவேண்டும் என்று மாறு பா டா ப் இராவணன் வீறுகொண்டு கின்ருன். படைகளோடு மூண்டு வந்தான். போர் கடுமையாய் மூண்டது; அவ்வீரனுடைய அதிசய வில் லாடல்களால் இவனுடைய சேனைகள் சிதைந்து வீழ்ந் தன. முடிவில் இவனேயும் பிடித்துப் போய்த் தன் நகரில் அவன் சிறைப்படுத்தின்ை. எண்ணுமல் போய் அண்ணன் இழிந்துபட்டுள்ளதை வீடணன் அறிந்தான்: புலத்தியமுனிவரிடம் போய் முறையிட்டான். அம் மாதவர் இரங்கி வந்தார்; அம்மன்னவன் அப்பெரிய வரைத் தொழுது வணங்கினன். அவரது உரையின்படி சிறையைவிட்டு நீக்கி இவனே வெளியே விட்டான்.