பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2654 திருக்குறட் குமரேச வெண்பா அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு. (குறள் 382) அரசர்க்குரிய தன்மைகளுள் அஞ்சாமை முதன்மை யானது என்பதை இதல்ை அறிந்து கொள்கிருேம். புறத்திலுள்ள காரியங்களேச் சரியாக நிறைவேற்று தற்கு உள்ளத்திண்மை உரிமையாய் உறுதிபயங்து வருகிறது. வரவே யாவும் நன்கு நிறைவேறுகின்றன. தக்க இடம் வாய்த்தாலும் மிக்க திண்மையில்லே யாயின் பேடிகை வாள் போல் அது பிழைபடும் ஆதலால் தளராத மனவுறுதி அதற்கு உறுதியாய் உரிமைபூண்டு கின்றுளது. ஊக்கமே ஆக்கங்களே அருளுகின்றது. கெடும் புனலுள்ளும் வ லி ய முதலை வெல்லுமே அன்றி மீன், ஆமை முதலியன வெல்லா. அகத்தில் அஞ்சாமையும் புறத்தில் இடமும் ஒருவனுக்குத் தக்க படி அமையின் அவன் மிக்க கரும வீரனுய் விளங்கி கிற்பன். வெற்றியும் திருவும் அவன் பால் விரைந்து வரும். வினேயின் அஞ்சாமை நிற்றல் வினேளுருக் களித்தல் செய்யும் வினே யிடை மனமேல் சேறல் விளங்கிய அறிவு வல்லே வினேயினை முடித்தல் ஆண்மை’ வெங்கொலே யாதி நீக்கல் வினேவளர் மானம் மற்றும் வேந்தருக் கியல்பு மைந்தா. (விநாயக புராணம்) வேந்தருக்கு உரிய நீர் மைகளே இது விளக்கியுளது. வினையின் அஞ்சாமை எனத் தலைமையில் குறித்திருக் கிறது. நிலைமையைச் சிந்தித்துத் தெளிந்து கொள்க. உரிய இடமும் அரிய திடமும் அதிசய ஆற்றல்களே அருளிவரும். வரவே அவர் வெற்றி வீரராய் விளங்குவர். இந்த உண்மை அசன் பால் அறிய நின்றது. ச ரி தம். இவன் சூரிய குல திலகளுகிய இரகுவினுடைய அருமைத் திருமகன். பேரழகும் பேரறிவும் பேராண்