பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.24 திருக்குறட் குமரேச வெண்பா நற்றவத் தொண்டர் கூட்டம் பெற்றவர்க் குண்டோ? பெறத்தகா தனவே! -- (சிதம்பரமும்மணி) இடித்து அறிவுறுத்தி நல்ல நெறியிலே நிறுத்தி யருளும் பெரியாரைத் துனேக்கொண்டவர்க்குப் பெறத் தகாத பொருள் யாதுமில்லே: பெறலரிய பேறுகள் எல்லாம் அத்துனேயால் உளவாம்; அவரைப் பேணி ஒழுகுவதே நலமாம் என இ.து உணர்த்தியுளது. சமையம்வரின் இடித்துரைப்பார்; தக்கவழிச்செலச் (செய்வார்; இமையவர்தம் உலகுறவும் இருளுலகம் பகையுமாய் அமைய அறி வுறுத்துவார்; அந்தோநூல் கற்றுணர்ந்த கமையுடையார் நட்பெவர்க்குக் காண்கிடைக்கும்? (அரிதரிது. (குசேலம்) பெரியாரைத் துணேக்கொண்டால் அதனால் விளேங்து வருகிற ஊதியங்களே இது வரைந்து காட்டியுளது. குற்றங்கள் நீங்கி ஒழியக் குணங்கள் ஓங்கி வரவே அவர் யாண்டும் பேசி வருவர் ஆதலால் அவரது வாய்ச் சொல் வாழ்க்கைக்கு நல்ல வழித் துணேயாம். வடுச்சொல் நீங்கிய வயங்கிய வருணத்து இடிச்சொற் பொருஅ இலக்கண வினேயர். (பெருங்கதை 1, 38) இடிக்கும் சொல் இதில் இங்கனம் வந்துள்ளது. செயல் வேண்டா நல்லவை செய்விக்கும்; தீய செயல் வேண்டி நிற்பின் விலக்கும்;-இகல் வேந்தன் தன்னே நலிந்து தனக்குறுதி கூறலால் முன் இன்னு மூத்தார்வாய்ச் சொல். (பழமொழி, 3.57 இடித்து அறிவுறுத்தலால் பெரியார் வாய்ச்சொல்லே அரசர் பொறுத்துக் கேட்டுப் போற்றி வர வேண்டும் என இ.து உணர்த்தியுளது. உறுதி நலம் கூறும் பெரியாரைப் பேணி வருபவர் எவ்வழியும் சிறந்து உயர்ந்து ஒளி பெற்று வருவார்.

  1. 轟 H பது i. இவ்வுண்மை நலங்கிள்ளி பால் தெரிய வந்தது.