பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பத்தோராவது அதிகாரம் .ெ த ரிங் து ெ தளி த ல் அஃதாவது வினையாளர்களே வேந்தன் தேர்ந்து தெளிந்து கொள்ளுங் திறம். வலி அறிந்து காலம் ஒர்ந்து இடம் தெரிந்து வினைபுரியும் திறங்களே முன்னர்க் கூறினர்; தமக்கு உரிய கருமத் துணேவர்களே அரசன் கூர்ந்து ஆராய்ந்து தேர்ந்து தெரிந்து எ டு க் கு ம் வகைகளே இதில் உணர்த்துகின்ருர், ஆகவே அவற்றின் பின் முறையே இது வைக்கப்பட்டது. 50|குன்ரு நிமித்திகனைக் கொற்றவனேன் கூர்ந்தறிந்து குன்ருமல் தேர்ந்தான் குமரேசா-நன்றம் அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். (க). " . இ-ள். குமரேசா ! நிமித்திகனே அரசன் பலவகையினும் ஆராய்ந்து ஏ ன் தேர்ந்து தெளிந்து கொண்டான் ? எனின், அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான் கின் திறம் தெரிந்து தேர்ப் படும் என்க. ஆ&ள அளந்து அறிந்து கொள்க என்கின்றது. தருமம் செல்வம் சுகம் பிராணபயம் ஆகிய இக் நான்கு வகைகளாலும் ஆராய்ந்து அறிந்து வினையாளர் வேந்தரால் தெளிந்து கொள்ளப் படுவார். பரிசோதனைக் கருவிகள் நான்கு ஈங்கு அறிய வங் துள்ளன. மானச மருமங்கள் இதில்மருவியிருக்கின்றன. பொன்னின் ஏற்றத் தாழ்வுகரேயும், தகுதியான மாற்றின் நிலைகளையும் தெளிவாக அறிந்து கொள்ளு. தற்கு உரைகல் அமைந்துள்ளது. அதுபோல தன் ஆட்சிக்கு உரிய காரியங்களே மாட்சிமையாகச் செய்ய வுரிய நல்ல வினையாளரை அரசன் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து தெளிந்து கோடற்குச் சிறந்த தெளிகருவிகள் இங்கே தெளிவாய் வெளி வந்திருக்கின்றன.