பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2682 திருக்குறட் குமரேச வெண்பா கள் இயல்பாக அமைந்தவர். பெரிய புலமையாளர். சிறந்த கவிஞர். சங்கப் புலவர்களுள் ஒருவராய் இவர் விளங்கி யிருந்தார். நாயனர் திருக்குறளே அங்கே அரங்கேற்றும்பொழுது அதன் அருமை பெருமைகனே இவர் வியந்து புகழ்ந்தார். தினேயளவு போதாச் சிறுபுன்னிர் நீண்ட பனேயளவு கட்டும் படித்தால்-மனையளகு வள்ளேக் குறங்கும் வளநாட! வள்ளுவனுர் வெள்ளைக் குறட்பா விரி. (கபிலர்) சிறிய புல் நுனியிலுள்ள பனித்துளி பெரிய பன மரத்தைத் தெளிவாக் காட்டுதல் போல் குறுகிய குறள் வெண்பா விரிந்த பல பொருள்களே ஒருங்கே விளக்கி யுளது என இவ்வாறு குறித்திருக்கிருர். இவரது புலமை தலைமை நிலைமை நீர்மைகளே அறிந்து வியந்து விழைந்து பாராட்டி இவரைத் தனக்கு உறுதித் துனேயாகப் பாரி மன்னன் உவந்து தழுவிக்கொண்டான். அந்த வள்ள லுடைய குணம் செயல்களேயும் அறிவு நலன்களேயும் உணர்ந்து உள்ளம் உவந்து இவர் உரிமை மீதுர்ந்து வங்தார். கைம்மாறு கருதாமல் பாருக்கும் உதவி புரிந்து வருகிற அவனது பரோபகார நீர்மையை வியந்து இவர் பல பாடல்கள் பாடியுள்ளார். பாரி பாரி என்றுபல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்; பாரி ஒருவனும் அல்லன், மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே. (புறம்) நல்லவும் தீயவும் அல்ல குவியினர்ப் புல்லிலே எருக்கம் ஆயினும் உடையவை கடவுள் பேனேம் என்ன ஆங்கு மடவர் மெல்லியர் செல்லினும் கடவன் டாரி கைவண் மையே. (புறம் 106) இன்னவாறு அம்மன்னனுடைய ஈகைத் திறங்களே யும் பெருந்தகைமைகளேயும் உவந்து கூறியிருக்கிரு.ர். பாரி பாரி என்று சீரிய புலவர்கள் எல்லாரும் புகழ்ந்து போற்றுகின்றனர். பாரி ஒருவன் தானு இவ்வுலகத்