பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2Ꮾ88 திருக்குறட் குமரேச வெண்பா அயலே இருக்கப் பணித்தார். இருந்த இவரை நோக்கி "வேதப் பொருள்களேயெல்லாம் தாங்கள் நன்கு தெளிங் திருப்பீர்கள் ! ஒன்றை ஒதிக் காட்டுங்கள் ' என்று அவர் உரைத்தருளினர். இவர் ஒதத் தொடங்கி முதலில் ஒம் என்று ஒலித்தார். ஒலிக்கவே கில்லும் ' என்று நிறுத்தி இதன் பொருளே ச் சொல்லும் என்ருர். இது ஆதி ஒலி நாதகீதம்: மூல் மந்திரம்: பிரணவம்: குடிலே என இன்னவாறு இவர் கூறினர். கூறவே அப்பிள்ளேப் பெருமான் மெள்ளச் சிரித்து பரியாய நாமங்களே நான் கேட்கவில்லை; இதன் உண்மைப் பொருளே உரைத் தருளும் ” என்ருர். இவர் திகைத்து விழித்தார்; விழிக் கவே " ஒர்ட் எழுத்துப் பொருளேயும் உணராத நீர் ஈரேழு புவனங்களேயும். எல்லா உயிரினங்களேயும் எப்படிப் படைப்பீர்! என்று இப்படிச் சுட்டி உரைத்துத் தலையில் குட்டி இவரை அவர் சிறையில் இருத்தினர். தெருள தாகிய குடிலேயைச் செப்புதல் அன்றிப் பொருள் அறிந்திலன் என் செய்வான் ? கண் ணுதற் புனிதன் அருளில்ை அது முன்னரே பெற்றிலன்; அதல்ை மருளு கின்றன ன்; யார் அதன் பொருளினே வகுப்பார். (1) து மறைக்கெலாம் ஆதியும் அந்தமும் சொல்லும் ஒமெ னப்படும் ஒரெழுத் துண்மையை உணரான் மாம லர்ப்பெருங் கடவுளும் மயங்கின்ை என்ருல் நாமினிச்சில அறிந்தனம் என்பது நகையே. (2} எட்டொ தை அக் குடிலேயின் பயனிஃனத் தென்றே கட்டு சைத்திலன் மயங்கலும் இதன் பொருள் கருதாய் சிட்டி செய்வதித் தன் மைய் தோ? எனுச் செவ்வேள் குட்டின்ை அயன் நான்குமா முடிகளும் குலுங்க. (3) (கந்த, அயன்சிறை) நாலுமுகன் ஆதி அரி ஒம் எனவ தாரம் உரை யாதபிர மாவைவிழ மோதிபொருள் ஒதுகென நாலுசிர மோடுசிகை துாளிபட தாளமிடும் இளே யோனே ! (திருப்புகழ் 1302) நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளே இவை வரைந்து காட்டி யுள்ளன. அதிசய மதிமானை பிரமதேவனும் அறியா