பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2692 திருக்குறட் குமரேச வெண்பா யாவன். ஆகவே அந்த உறவும் உரிமையும் கருதி உறுதி யாளனே உணரக் குணம் இங்கே முன்னுற வந்தது. குணம்தன் குணராக் கொடியோர் இடத்தில் குனம்நன் குடையார் குறுகார்-குணமுடைமை நண்ணுச் சமண நகரத்தில் துரசொலிக்கும் வண்ணுனுக் குண்டோ வழக்கு. (நீதிசாரம் 26) குனம் மிகவுடையார் குணம் இல்லாரைக் குறுகார் என இன உறவின் இயல்பு தெரிய இது குறித்துளது. குற்றம் இருந்தாலும் ஒருவனிடம் குணம் மிகுக் திருந்தால் அவனேச் சுற்றமாக நல்லோர் தழுவிக் கொள்ளுவர். அவனும் உற்ற துணேயாய் ஒழுகி வருவன். இந்தவுண்மை சுக்கிரீவன் பால் தெரிய வங்தது ச ரி த ம். வாணர வீரர்களுக்குத் தலைவனை இவன் அண்ணன் வாலியால் அல்லலுழந்து தனியே ஒதுங்கியிருந்தான். வனவாசமாய் வந்த இராமன் இடையே மதங்கமலேச் சாரலில் இவனேக் காண நேர்ந்தான். இவனுடைய இயல் செயல் குணம் குற்றம் கிலேமை தலைமை முதலிய நிலைகளேயெல்லாம் அனுமான் மூலமா அறிந்து அக் கோமகன் இவனே நட்புக் கொண்டான். கொள்ளவே தன் பகைவனே வெல்ல முயன்ருன். அவ்வில் வீரன் துணைபுரிந்து கின்றன். கெர்லேயில் மூண்டுள்ள அந்த நிலேயைக் கண்டதும் இ ல க்கு வ ன் கலக்கமாய் அண்ணனே விலக்கின்ை: அண்ணு : இவனுேடு பழகி னது தவறு: தன் உடன் பிறந்தவனேயே பகைத்துப் பழிசெய்யத் துணிந்துள்ளான்; இவ் வழியில் நாம் இறங்க லாகாது; ஆராய்ந்து தெளியாமல் ஒருவனேத் துனேக்கொள்வது தீராத துயரமாம்; இவனே விட்டு விலகிவிட வேண்டும் ' என்று இவ்வாறு இளே யவன் கூறவே இராமன் அவனுக்குத் தேறுதல் கூறினன்: தம்பி இலட்சுமணு இவனிடம் சகோதர வாஞ்சை யில்லேயே என்று நீ உள்ளம் வருந்துகிருப் பரதனை யும் உன்னேயும் போல் எல்லாரிடமும் நல்ல நீர்மைகள்