பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரி க்து தெளி த ல் 27.05 தியூட்டித் தாம் உண்ணும் செய்தவத்தோர் ஆனினங்கள் நோயூட்டு காயம் இகழ்ந்தியற்றும் நோன்பிைேர், வேயூட்டு தோளார் விருத்தர்சிறு பாலர்தமைத் தாயூட்டிப் போற்றுதல் போல் தார்வேந்தன் காக்குமால். (1) தேவர் நிலைகடவார்; மேலோர் திறம்பிழையார்; தாவின் இரண்டுரையார்; நன்கல்லவை புரியார்; காவல் முறைதிறம்பார்; காமச் செயல்பெருக்கார்; பூவலயம் காவல் புரியும் புரவலரே. (2) (பிரமோத்தரகாண்டம்) அரசருடைய பாதுகாப்பு முறைமைகளேயும் கிலேமை கீர்மைகளையும் ஈண்டு அறிந்து கொள்கின்ருேம். இத்தகைய பொறுப்பிலுள்ளவர்கள் பொறுப்பற்ற வர்களேத் தொழிலில் நியமிக்கலாகாது. தக்கவர்களேயே தகுதியாய்த் தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். அறிவில்லாதவரை ஆர்வத்தால் சேர்த்தால் அது பெரிய அவலமாய்ப் பெருங்கேடுகளே விளேத்து விடும். இவ்வுண்மை மித்திரசகன் பால் தெரிய வந்தது. ச ரி தம். இவன் சூரிய குலத்து வேந்தன். சுதாசன் என்னும் மன்னனுடைய அருமைத் திருமகன். அரிய பல குன கலன்கள் அமைந்தவன். பெரிய போர் வீரன்: பெருங் கொடையாளன். சிறந்த மாதவர்களும் இவனுடைய பெருங் தகைமைகளே அறிந்து வியந்து வந்தனர். சுதாசன் என்பவன் அன்பினில் ஈன்ற அத் தோன்றல் யதார விந்தம்வந் திறைஞ்சவெம் பகை எனும் இருளுக்கு உதாச னன்தனே நிகர்தரு மான வேல் உழவன் மதாச லத்தினன் மித்திர சகன் எனும் மன்னன். (1) உரைத்த மன்னவன் உவரிசூழ் உலகொரு புயத்தில் பசித்து வண்டினம் காமரம் பாடிமட் டருந்த விரித்த கிங்கினி வாய்மலர் வேரியந் தொடையல் தரித்த நல்லெழில் மதயந்தி தனேமனந் துவந்தான். (2) (பாகவதம் 9-7) 339