பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரி க்து தெளி கல் 27.03. வழிமுறை=பின்வரும் சந்ததி. தலைமுறை என்பது முன்பு சென்றது. ஆதலால் அதன் பின்பு முறையே தொடர்ந்து வருவது வழிமுறை என நேர்ந்தது. பிறனே வழிமுறையே தேர்ந்து தெளியாதவன் தனது வழிமுறைக்கு ஒ |ழி யா த பழியையும் அழி துயரங்களேயும் ஒருங்கே விளேத்தவகிைன்ருன். அறியாத ஒருவனே ஆராயாமல் சேர்த்தால் காரி யக் கேடுகளாம்; ஆகவே அரசு கிலே குலேயும்; பகைவர் புகுவர்; படுதுயர்கள் விளேயும்; வழிவழியே அழிவாம் ஆதலால் வழிமுறை தீரா இடும்பை தரும் என்ருர். நன்றறியாத் தீயோர்க் கிடம்கொடுத்த நல்லோர்க்கும் துன்று கிளேக்கும் துயர்சேரும்-குன்றிடத்தில் பின்னிரவில் வந்தகரும் பிள்ளைக் கிடம்கொடுத்த அன்னமுதல் பட்ட துபோ லாம். tநீதிசாரம் 74) இனிய ம லே ச் சா ர லி ல் தன் கிளேயுடன் அரச அன்னம் இனிது வாழ்ந்து வந்தது. ஒருகாள் இரவு மழையில் நனேந்து காகம் ஒன்று அங்கே மறுகி வங்து கின்றது. அதற்கு இரங்கி அன்னம் இடம் கொடுத்தது. மறுநாள் காலேயில் அது பறந்து வெளியே போயது. அதன் மூலம் ஒரு வரைவேடன் அந்த அழகிய பறவை யின் இருப்பிடத்தை அறிந்தான், கரவரய் வந்து யாவும் பிடித்துப் போன்ை. தீய ஒருவனுக்கு இடம் தங்தால் துrய பெரிய அரசகுலம் சந்ததியோடு கெடும் என்பதை இந்தச் சரிதம் விளக்கியுள்ளது. கரும்பிள்ளே = காக்கை. தன் மரபும் ஆட்சியும் மாட்சியாய் வளர்ந்து வர வேண்டுமானுல் அ ங் த வேந்தன் வினேயாளரைத் தேர்ந்து தெளிவதில் தேர்ச்சியடைந்து வரவேண்டும். தெளியாதவன் வழிமுறை அழிதுயரமாய் இழிவுற நேரும். இது கேமதரன் பால் தெரிய வங்தது. ச ரி த ம். இவன் பரிதி மரபினன். வனதரன் என்னும் அரச னுடைய அருமைப் புதல்வன். பருவம் எய்தியதும்