பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 10 திருக்குறட் குமரேச வெண்பா பெரிய அரசுரிமையை இ வ ன் பேண_நேர்ந்தான். மதனவதி என்னும் தனது அழகிய மனைவியோடமர்ந்து அரிய போகங்களே நுகர்ந்து ஆட்சியை மாட்சியாய் கடத்தி வந்தான். இனிய பல இயல்புகள் இவன் பால் இயல்பாக அமைந்திருந்தன. கல்வியறிவும் நல்ல பண்பும் உடையய்ை எல்லார்க்கும் இதம் புரிந்து எவ் வழியும் செவ்வையாய் இவன் அரசு புரிந்து வருங்கால் கேதமன் என்னும் பேருடைய தீயவன் ஒருநாள் இவ னிடம் வந்தான். உருவப்பொலிவும் வஞ்சகச் சூழ்ச்சி யும் வாய்ச்சாலமுமுடைய அவனுடைய வார்த்தைகளைக் கேட்டு வியந்து அவன்மீது இவன் பிரியம் கொண்டான். மறுபுல மன்னரால் மருமமாய் உய்த்த அவனே யாதும் ஆய்ந்து அறியாமல் இவன் தேர்ந்து கொள்ளவே அரசி யலுள் அவன் புகுந்து கொண்டான். வினேக்கு உரியமைப் கின்று பின்பு அமைச்சுரிமை பூண்டான். அரசனிடம் மாத்திரம் அமைதி யுடையய்ை நடித்துக் குடிகளுக்கு நெடிய துயர் விளேத்தான். யாவரும் வருந்தி அரசை நொந்தனர். -உரிய சமையம் நோக்கி நின்ற பகைவர் ஊக்கி எழுந்தனர். விதர்ப்ப தேசத்து வேந்தகிைய உக்கிரசேனன் இவன்மேல் படை எடுத்து வந்தான். போரில் வென்று யாவும் அவன் கவர்ந்து கொண்டான். அரச திருவை இழந்து இவன் பரிதாபமாய் ஒழிந்தான். பின்பு, இவனுடைய சந்ததிகளும் நொந்து தவித்தனர். தேரான் பிறஇனத் தெளிந்தவன் வழிமுறை திரா இடும் பையுறும் என்பதை இவன் குடும்பம் விளக்கி நின்றது. நாடி உணராமல் கண்புகொளின் பின்பதல்ை கேர்டிதுயர் கூடி வரும். தேராமல் எவனேயும் தெளியாதே. 509 தேர்ந்த பிரமதத்தன் சேர்ந்தவர்.பின் செய்வினையைக் கூர்ந்துணர்ந்தான் என்னே குமரேசா-சார்ந்தென்றும் தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். (க). இ-ள். குமரேசா ! அறிஞரை ஆய்ந்து தேர்ந்த பிரம